83 ஆயிரம் வாக்குகளில் அனுர முன்னிலை!

Editor 1

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் வெளியாகிவரும் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் அனுரகுமார திஸாநாயக்க ரணில் விக்கிரமசிங்கவை விட 83 ஆயிரத்து 692 வாக்குகளை கூடுதலாகப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

இதுவரை வெளியாகிய முடிவுகளின் அடிப்படையில்,

அனுரகுமார திஸாநாயக்க 125, 999 வாக்குகளைப் பெற்று 57.59% மும்,

ரணில் விக்கிரமசிங்க 42,307 வாக்குகளைப் பெற்று 19.34% மும்,

சஜித் பிரேமதாஸ 40,595 வாக்குகளைப் பெற்று 18.56% மும் பெற்றுள்ளனர்.

Share This Article