மதுபானசாலைகள் 2 நாட்கள் மூடல்!

editor 2

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இரு நாட்கள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share This Article