வன்னி; தபால் மூல தேர்தல் முடிவுகள்!

வன்னி; தபால் மூல தேர்தல் முடிவுகள்!

Editor 1

ஜனாதிபதித் தேர்தலின் வன்னி மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

வடக்கு மாகாணம், வன்னி மாவட்ட உத்தியோகப்பூர்வ தபால் மூல தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

ரணில் விக்கிரமசிங்க 4,257 

சஜித் பிரேமதாச 4,899

அனுரகுமார திஸாநாயக்க 2,092  

அரியநேத்திரன் 1,160 

நாமல் ராஜபக்ஷ 68

Share This Article