தரம் 5 பரீட்சை; பகுதி 1இல் 3 வினாக்கள் நீக்கம்?

தரம் 5 பரீட்சை; பகுதி 1இல் 3 வினாக்கள் நீக்கம்?

editor 2

நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களின் சில கேள்விகள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் கசிந்ததாக வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் 3 வினாக்களை நீக்குவதற்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பகுதி ஒன்றிலேயே குறித்த வினாக்களை நீக்க யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக குற்றச்சாட்டு! (தொடர்புபட்ட செய்தி)

Share This Article