இலங்கையின் வரவு – செலவு திட்டத்துக்கு ஆதரவாக 10 கோடி டொலர்களை கடனாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி நேற்று முன்தினம் இந்தக் கடன் அனுமதியை
வழங்கியது.
இந்தக் கடன் தொகையை நீர் வழங்கல் மற்றும் சுகாதாரதுறை சீர்திருத்தங்களுக்காக பயன்படுத்த முடியும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்யவும் இது
வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.