எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக நாட்டின் அனைத்து வாக்கெடுப்பு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 17,140,354 என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்கெடுப்பு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு :
- கொழும்பு – 1,765,351
- கம்பஹா – 1,881,129
- களுத்துறை – 1,024,244
- கண்டி – 1,191,399
- மாத்தளை – 429,991
- நுவரெலியா – 605,292
- காலி – 903,163
- மாத்தறை – 686,175
- அம்பலாந்தோட்டை – 520,940
- யாழ்ப்பாணம் – 593,187
யாழ்ப்பாணம் மாவட்டம் – 492,280
கிளிநொச்சி மாவட்டம் – 100,907
- வன்னி – 306,081
வவுனியா மாவட்டம் – 128,585
மன்னார் மாவட்டம் – 90,607
முல்லைத்தீவு மாவட்டம் – 86,889
- மட்டக்களப்பு – 449,686
- திகாமடுல்ல – 555,432
- திருகோணமலை – 315,925
- புத்தளம் – 663,673
- குருணாகல் – 1,417,226
- அநுராதபுரம் – 741,862
- பொலன்னறுவை – 351,302
- பதுளை – 705,772
- மொனராகலை – 399,166
- இரத்தினபுரி – 923,736
- கேகாலை – 709,622