உயிரியல் பிரிவில் திருமலையில் சூசையப்பர் கல்லூரி மாணவன் முதலிடம்!

உயிரியல் பிரிவில் திருமலையில் சூசையப்பர் கல்லூரி மாணவன் முதலிடம்!

Editor 1

வெளியாகிய 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் உயிரியல் பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் ஸ்ரீரக்ஷன் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவர், அகில இலங்கை ரீதியில் 41 ஆவது இடத்தினையும் பெற்று கல்லூரிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Share This Article