தமிழின அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் படுகொலை
யின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் பிரதான நிகழ்வு இன்று சனிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும் என்று நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதேநேரம், இந்த நிகழ்வுக்கு சமாந்தரமாக தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எங்கும் அனுஷ்டிக்கப்படவுள்ளன.
இதற்கான ஏற்பாடு களை பொது நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.