ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சா பயிரிடுவதற்கு இலங்கையின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவினால் அமைச்சரவையில் இந்த பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
அமைச்சரவையின் அனுமதி கிடைத்தமையால் தாம் மகிழ்ச்சியடைவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.