இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு; மக்களுக்கு எச்சரிக்கை!

editor 2

தொடர்ந்தும் பெய்து வரும் கனமழை காரணமாக இரணைமடுக் குளம் வான் பாய்வதாகவும் மழை தொடர்ந்தால் வான் கதவுகளும் திறக்க வேண்டி ஏற்படலாம் என்றும் இதனால் மக்கள் அவதானமாக செயற்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று (09) பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் குறித்த வெளியிடப்பட்டுள்ளது.

Share This Article