அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு ஜனவரி தொடக்கம் நடைமுறைக்கு!

editor 2

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவில் 5,000 ரூபாவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு இலங்கையின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த யோசனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

முன்னதாக இந்த கொடுப்பனவை ஏப்ரல் மாதத்தில் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article