100 இற்கும் மேற்பட்ட அரச வைத்தியசாலைகள் மூடப்படும் நிலை!

editor 2

இலங்கையில் சுமார் 30 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் 100 இற்கும் மேற்பட்ட அரச வைத்தியசாலைகள் மூடப்படும் நிலையில் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Share This Article