இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

யாழ். ஆயர், நாக விகாராதிபதியுடன் மைத்திரி சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். ஆயர் மற்றும் ஸ்ரீ நாக விகாராதிபதியை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…

நல்லூரில் சிதறுதேங்காய் அடித்து மைத்திரி வழிபாடு!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள்…

வாகன விபத்தில் விஜயகலா உள்ளிட்ட நால்வர் காயம்!

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம்…

புத்தூரில் இரு இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்கிய ஊரவர்கள்!

தமது ஊர் பெண்களின் படங்களை ஆபாசமாகச் சித்தரித்து சமூக ஊடங்களில் வெளியிட்டார்கள் எனக் கூறி இரு இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்த ஊரவர்கள் இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதல்…

ராஜபக்சக்களின் பிச்சையே ரணிலின் ஜனாதிபதி பதவி! – வஜிரவுக்கு நாமல் பதிலடி

"ராஜபக்சக்கள் வழங்கிய கதிரையில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமர்ந்திருக்கின்றார். அவரின் கதிரையைச் சுற்றி மொட்டுக் கட்சியினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். இதை வஜிர அபேவர்த்தன மறுக்க மாட்டார் என…

ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்கின்றது அரசு! – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான ஊழியர் சேமலாப நிதியத்திலேயே (ஈ.பி.எஃப்.) பிரதானமாக இலங்கை அரசு கைவைத்துள்ளது. உள்நாட்டு கடனின் பெரும் பகுதியை அண்ணளவாக 93 சதவீதத்தை அதிலிருந்தே மறுசீரமைக்கவுள்ளதாக…

பளு தூக்கும் போட்டியில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த புஷாந்தன்!

ஹொங்ஹொங்கில் நடைபெற்ற ஆசியா பசுபிக் ஆபிரிக்கா பளு தூக்கும் போட்டியில் இலங்கை சார்பாகக் கலந்துகொண்ட சற்குணராசா புஷாந்தன் ஸ்குவாட் முறையில் 325 கிலோவைத் தூக்கி மூன்றாம் இடத்தைப்…

முன்னைய உள்ளூராட்சி சபைகள் மீண்டும் செயற்பாட்டிற்கு வருகின்றன?

கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் செயற்பட வைப்பதற்கான அதிகாரத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவின் தனிப்பட்ட பிரேரணை, சட்டமூலமாக வர்த்தமானியில்…