நாமல் – சந்தோஷ் ஜா சந்திப்பு!

நாமல் - சந்தோஷ் ஜா சந்திப்பு!

editor 2

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று சனிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கூட்டாண்மையின் புதுப்பிப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

Share This Article