இலங்கை

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

சமிக்ஞையை மக்கள் மீறுவதாலேயே அதிகளவான மரணங்கள்! – ரயில் நிலைய அதிபர் கவலை

ரயில் சமிக்ஞையை மீறிச் செல்வதாலேயே அதிகளவு விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன என்று கிளிநொச்சி ரயில் நிலைய அதிபர் புத்திகாமினி பரமசிகாமணி  தெரிவித்தார். ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,…

ரணிலின் சர்வகட்சிக் கூட்டம்: தமிழ்த் தரப்புக்களிடையே ஒருமித்த நிலைப்பாடு இல்லை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை 26ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பன…

நினைவேந்துவதால் எவரும் உயிர்க்கப்போவதில்லையாம்! – விமல், கம்மன்பில கூறுகின்றனர்

"நினைவேந்தல் நிகழ்வுகளால் உயிரிழந்தவர்களைத் தட்டி எழுப்ப முடியாது. எனவே, இன நல்லிணக்கத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் நினைவேந்தல்களை நிறுத்துமாறு உரிய தரப்பினரிடம் கேட்டுக்கொள்கின்றோம்." - இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களான…

மீண்டுமொரு கலவரத்துக்குத் தூபமிடும் இனவாத அமைப்புக்களை உடன் தடை செய்க! – சந்திரிகா வலியுறுத்து

"கறுப்பு ஜூலையில் கொல்லப்பட்டவர்களுக்காகக் கொழும்பில் நினைவேந்தலைக் கடைப்பிடிக்கவிடாமல் தடுத்தமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்குப் பொலிஸார் துணைபோனமையும் கண்டனத்துக்குரியது." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க…

தனிநாட்டைக் கோருவது இன்னொரு இரத்தக்களரிக்கா? – கஜேந்திரகுமாரிடம் வீரசேகர கேள்வி

தனிநாடு கோரி நாட்டில் மீண்டும் குருதிக்களரியை ஏற்படுத்தவா கஜேந்திரகுமார் முயல்கின்றார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர. தமிழர்கள் ஒற்றையாட்சியைக்…

அமைச்சுப் பதவிக்கு அலையும் ‘மொட்டு’ எம்.பிக்களுக்கு ரணில் தக்க பதிலடி!  

மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள மொட்டுக் கட்சி எம்.பிக்களுக்கு மீண்டும் அமைச்சுப் பதவிகளை வழங்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

ஒருபுறத்தில் புதிய கட்சி; மறுபுறத்தில் புதிய கூட்டணி! – துண்டாகின்றது ‘மொட்டு’

அமைச்சுப் பதவிகள் கிடைக்காததால் மொட்டுக் கட்சியின் எம்.பிக்கள் சிலர் கட்சிப் பணிகளில் இருந்து விலகி இருக்கின்ற அதே நேரம், சிலர் புதிய கட்சி ஒன்றை உருவாக்கும் வேலையில்…

ராஜபக்சக்களுக்குக் கூண்டோடு ‘வெட்டு’

ராஜபக்ச வித்தியாலயம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் ராஜபக்சக்கள் எவரும் அழைக்கப்படவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது. மாத்தறை மஹிந்த ராஜபக்ச வித்தியாலயத்தில் கடந்த வாரம் பரிசளிப்பு விழா இடம்பெற்றது.…