நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் (68 வயது) இன்று இரவு 9.30 மணியளவில் கொழும்பில் இறையடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.