இலங்கை

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

“32 ஆண்டுகளாக அம்மாவைப் பார்க்கவில்லை” – சாந்தன் உருக்கமான கடிதம்!

"32 ஆண்டுகளாக நான் என் அம்மாவைப் பார்க்கவில்லை " என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற குடியேற்றவாசிகள் 12 பேர்!

டியாகோகார்சீயா தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 பேர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜீவ் கொலைக்கு முன்பாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது?!

ராஜீவ் காந்தி கொலை குறித்த அதிர்ச்சி தகவல்களை டி.என்.சேஷன் எழுதிய சுயசரிதை நூலான ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்…

அனுமதி அட்டைகளை மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை!

இலங்கையில் இதுவரையில் வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

மின்கட்டணம் குறைகிறது?

எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின்கட்டண திருத்தத்தின் போது மின்கட்டணம் குறைக்கப்படவுள்ளது தொடர்பில் இலங்கை மின்சார சபை சில யோசனைகளை முன்வைத்துள்ளது.

காங்கேசன்துறை ஆயுதக் கிடங்கு அகற்றம்! பாதுகாப்பு முகாம் மூடல்!! – மக்களின் 30 ஏக்கர் நிலம் விடுவிப்பு

நல்லாட்சி காலத்தில் யாப்பாணத்தில் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த காணிகளில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் நேற்று அங்கிருந்து வெளியேறியுள்ளனர். 33 ஆண்டுகளின் பின்னர் 40 பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 30 ஏக்கர்…

யாழ்.பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்திற்கு அருகாமையில்  இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

நிபந்தனை விதித்து பேச்சைக் குழப்பாதீர்! – தமிழ்க் கட்சிகளிடம் மஹிந்த கோரிக்கை

ஜனாதிபதியுடனான பேச்சுக்களின் ஆரம்பத்திலேயே நிபந்தனைகளை முன்வைத்து, எச்சரிக்கைகளை விடுத்து அதைக் குழப்பியடிக்க வேண்டாம் என்று தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள்…