Editor 1

1334 Articles

கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை பணிக்குழாமினர் மேலதிக நேரச்சேவை!

கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை பணிக்குழாமினர் மேலதிக நேரச்சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, அந்த பணியாளர்கள் வார நாட்களில் இரவு 10 மணி வரை…

யாழில் 35 வீடுகளில் திருட்டு; கைதானவர்கள் தொடர்பில் பொலிஸார் ஊடக சந்திப்பு!

யாழ்ப்பாணத்தில் 35 இற்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து 66 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துகளை திருடிய நபர்கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடமிருந்து 300 பவுண்…

கடற்றொழில் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளமையினால் குறித்த பகுதியில் கடற்றொழில் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.  இதன்படி, குறித்த…

வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்குத்…

பருத்தித்துறையில் கம்பி வலையால் மூடப்பட்ட கிணற்றிலிருந்து தாய் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் - பருத்தித்திறை பொலிஸ் பிரிவில் கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் பெண் ஒருவரது சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.…

கடும் மழையால் முள்ளிவாய்க்காலில் வெடிபொருட்கள் வெளிவந்தன!

அண்மையில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடி பொருட்கள் சில முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் வெளியில் தென்பட்டுள்ளன. இந்த வெடிபொருட்கள்…

தேசிய இனப்பிரச்சினையை விரைவாக தீர்க்குமாறு ஜனாதிபதியிடம் தமிழரசுக்கட்சி கோரியது – ஞா.சிறிநேசன்!

தேசிய இனப்பிரச்னை விடயத்தை விரைவாக தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேரும் ஜனாதிபதி அநுர குமார…

அரிசி ஆலைகளின் தகவல்களைத் திரட்ட அரசாங்கம் நடவடிக்கை!

அரிசி ஆலை உரிமையாளர்கள் உற்பத்தி செய்யும் மொத்த அரிசியின் அளவு, கையிருப்பின் அளவு மற்றும் சந்தைக்கு வெளியிடப்பட்ட அரிசியின் அளவு உள்ளிட்ட அறிக்கைகளை பெறுவதற்கு…

விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது!

விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி செலுத்திச்சென்ற ஜீப்வண்டி செங்கலடி…

கதிரை சின்னத்தில் களமிறங்குகிறது சுதந்திரக்கட்சிக் கூட்டணி!

வடக்கு, கிழக்கு உட்பட சகல தொகுதிகளிலும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணியில் கதிரை சின்னத்தில் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2025…

உருவாகியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக…

அத்திவாசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை!

அடுத்த ஆண்டு நாட்டின் சுகாதார கட்டமைப்பில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய ஆபாய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின்…

இந்தியாவிற்கு பயணமாகிறார் அநுரகுமார!

இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்த…

வெளியில் உள்ள இலங்கையின் பணத்தினை மீண்டும் கொண்டுவர உதவுகிறது அமெரிக்கா!

தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்குஎந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும், நாட்டுக்கு வெளியில்கொண்டுச் செல்லப்பட்டுள்ள பணத்தை நாட்டுக்கு மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்னைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர்,…