Editor 1

1307 Articles

இலங்கை வருகிறார் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்துக்குள் இலங்கைக்கு பயணம் செய்வார் என இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்களுடன்…

வாகன இறக்குமதி அதிகரிப்பால் நாட்டின் கை இருப்புக்கு பாதிப்பில்லை!

வருடமொன்றில் வாகன இறக்குமதிகள் 1.5 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்தாலும், அதனால் நாட்டின் கையிருப்புக்கோ அல்லது கடன் மீள்செலுத்துகைக்கோ பாதிப்பு ஏற்படாது என இலங்கை மத்திய…

தரையிறங்காது திரும்பிய இலங்கை விமானங்கள் 04!

கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக…

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு!

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஊடாக பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களைத் தாமதமின்றி பெற்றுக் கொள்ளும்…

மிதிபலகையில் பயணிக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை!

பேருந்து பயணத்தின் போது நடத்துனர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்த வரைவு வர்த்தமானியில்!

2023 தேர்தலுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கும் புதிய வேட்புமனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில்…

கல்கிசையில் துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் பலி!

கல்கிசை – வட்டரப்பல பகுதியில் இன்று (07) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.  சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தெற்கு போதனா…

இயலாமையை மறைக்க அரசாங்கம் ஊடகங்களை விமர்ச்சிப்பதாக நாமல் குற்றச்சாட்டு!

அரசாங்கம் தம்முடைய இயலாமையை மறைக்க ஊடகங்களை விமர்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்…

வட மத்திய மாகாண பாடசாலைகளின் பரீட்சைகள் இரத்து!

வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் 11ஆம் தரப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, வடமத்திய மாகாண கல்விச் செயலாளர்…

வடக்கில் கட்டாக்காலி கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை!

வடக்கு மாகாணத்தில் வீதிகளில் சுற்றித் திரியும் கட்டாக்காலிகளின் உரிமையாளர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு, அதனையும் பொருட்படுத்தாதபட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்…

வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் கப்பம் கோரிய முன்னைய அரசாங்கங்கள்!

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் நாட்டிற்கு வந்த தென் கொரிய மற்றும் அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களிடம் முன்னாள் அமைச்சர்கள் கப்பம் கோரினர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த…

எலிக்காய்ச்சல் தொற்றினால் கிளிநொச்சியில் இருவர் மரணம்!

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) எனச் சந்தேகிக்கப்படும் நோய் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன்…

இனப்பிரச்சினை விவகாரம்; அரசாங்கம் தொடர்பில் பிரேமசந்திரன் சந்தேகம்!

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் உறுதியாக உள்ளதா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ்…

உலகவங்கியின் அனுசரணையில் பாடசாலைக் கல்வியை நவீனப்படுத்த நடவடிக்கை!

நாட்டின் பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ஹரிணி…

ரணில் – சஜித் தரப்பை இணைக்க கரு முயற்சி!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் தாய்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை மீள இணைக்கும் செயற்பாட்டுக்காக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை இணைத்துக்கொள்ளவேண்டும் என…