Editor 1

1328 Articles

பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகளை ஆசிரியர்பணியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சங்கம்,…

இளமருதங்குளம் பகுதியில் கொலை; ஒருவர் கைது!

வவுனியா, இளமருதங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை வாளால் வெட்டி ஒருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரால் கைது…

கிணற்றில் தவறி வீழ்ந்த பூசகர் யாழில் மரணம்!

வீட்டு கிணற்றில் நீராடிக்கொண்டு இருந்தவேளை தவறி கிணற்றினுள் விழுந்த பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது சுதுமலை தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் கருணாகரன்…

பெப்ரவரி ஐ.நா பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்பாக உள்ளகப்பொறிமுறையை நிறுவவேண்டும் – பேராசிரியர் பிரதிபா மஹநாமஹேவா!

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் நிராகரித்திருக்கின்ற போதிலும் அது மாத்திரம் போதுமானதன்று எனவும், அதற்கு அப்பால் நாம் என்ன செய்யப்போகிறோம்…

நிலையான வட்டி வீதத்தை பேணுவது மத்திய வங்கியின் பொறுப்பாகும் – ஆளுநர்!

பணவீக்கம் அதிகரிக்காத வகையில் நிலையான வட்டி வீதத்தை பேணுவது மத்திய வங்கியின் பொறுப்பாகும் எனவும், கடந்த காலங்களில் அவ்வாறு நடக்கவில்லை எனவும் மத்திய வங்கியின்…

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் அசோக ரன் வல தலைமையில் கூடவுள்ளது. 10ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு நவம்பர் 21 ஆம்…

சாதாரண தரப்பரீட்சை விண்ணப்ப காலக்கெடு நீடிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025) கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.  அந்தவகையில், டிசம்பர் 10, 2024 வரை விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாகப்…

உக்ரைன் போரில் யாழ்ப்பாணத்து இளைஞர்கள் இல்லையாம் – ரஷ்யத் தூதரகம் தெரிவிக்கிறது!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனிற்கு எதிராக போரிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. ரஸ்ய தூதரகம்…

புலமைப்பரிசில் பரீட்சை; மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள்!

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (02) உத்தரவிட்டுள்ளது.…

உயர்தரப் பரீட்சையின் பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  பரீட்சையின்…

மீண்டும் இணைகிறது “கூட்டமைப்பு”?

தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் ஒற்றையாட்சி முறைமையை எதிர்த்து சமஸ்டி அடிப்படையிலான தீர்வே இறுதியானது என்ற அடிப்படையில் இணைந்து செயற்படுவதற்கு முன்னாள் தமிழ்த் தேசியக்…

புதிய பிரதம நீதியரசராக முர்து நிரூபா சத்தியப்பிரமாணம்!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று காலை (02) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.  ஜனாதிபதி அலுவலகத்தில்…

பௌத்தர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நிதிப்பங்களிப்பு என்கிறார் சோபித்த தேரர்!

சில தரப்பினர் பௌத்தர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கு சதித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகக் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனைத்…

அரசியலில் இடைவேளையாம் – பந்துல அறிவிப்பு!

தாம் அரசியலிலிருந்து இடைவேளையைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே…

தீ விபத்தில் சிக்கி முல்லைத்தீவில் முதியவர் மரணம்!

முல்லைத்தீவு - சிலாவத்துறை பகுதியில் தீ விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்தார் என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் முல்லைத்தீவு -…