Editor 1

1283 Articles

துயிலும் இல்லக் காணியை விடுவிக்கும் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டம் - விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து மாவீரர் தினத்தில் தமது பிள்ளைகளுக்கான நினைவேந்தலை சுதந்திரமாக கடைப்பிடிப்பதற்கான…

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் மீண்டும் இன்று தொடக்கம்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  குறித்த பணிகள் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை…

இலங்கையில் பதிவு செய்யப்படாத தொலைபேசிகள் செயலிழக்கின்றன!

கையடக்க தொலைபேசிகளை பதிவு செய்வதற்கு வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!

நாடு சுமூகமான நிலைக்குத் திரும்பி படிப்படியாக ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்வதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று…

புலம்பெயர் மக்கள் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள பயங்கரவாத தடைச்சட்டமே தடை – செல்வம் எம்பி!

புலம்பெயர் மக்கள் இங்கு வந்து முதலீடுகளை மேற்கொள்வதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் தடையாக உள்ளது எனவும் இச் சட்டத்தை முற்றாக நீக்குமாறும் வன்னி மாவட்ட…

ரோஹிங்கியா ஏதிலிகள் 12 பேரும் முல்லைத்தீவுக்கு!

விளக்கமறியறில் வைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா ஏதிலிகள் 12 பேரும் நேற்றுதிருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்துவிடுவிக்கப்பட்டனர். குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் குறித்த ஏதிலிகள் 12 பேரும்…

இலங்கை வருகிறார் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்துக்குள் இலங்கைக்கு பயணம் செய்வார் என இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்களுடன்…

வாகன இறக்குமதி அதிகரிப்பால் நாட்டின் கை இருப்புக்கு பாதிப்பில்லை!

வருடமொன்றில் வாகன இறக்குமதிகள் 1.5 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்தாலும், அதனால் நாட்டின் கையிருப்புக்கோ அல்லது கடன் மீள்செலுத்துகைக்கோ பாதிப்பு ஏற்படாது என இலங்கை மத்திய…

தரையிறங்காது திரும்பிய இலங்கை விமானங்கள் 04!

கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக…

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு!

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஊடாக பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களைத் தாமதமின்றி பெற்றுக் கொள்ளும்…

மிதிபலகையில் பயணிக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை!

பேருந்து பயணத்தின் போது நடத்துனர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்த வரைவு வர்த்தமானியில்!

2023 தேர்தலுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கும் புதிய வேட்புமனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில்…

கல்கிசையில் துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் பலி!

கல்கிசை – வட்டரப்பல பகுதியில் இன்று (07) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.  சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தெற்கு போதனா…

இயலாமையை மறைக்க அரசாங்கம் ஊடகங்களை விமர்ச்சிப்பதாக நாமல் குற்றச்சாட்டு!

அரசாங்கம் தம்முடைய இயலாமையை மறைக்க ஊடகங்களை விமர்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்…

வட மத்திய மாகாண பாடசாலைகளின் பரீட்சைகள் இரத்து!

வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் 11ஆம் தரப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, வடமத்திய மாகாண கல்விச் செயலாளர்…