editor 2

5628 Articles

114 உள்ளூராட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தபால் மூல வாக்களிப்பு!

சட்டத்துறையில் சவால்களுக்கு உட்படுத்தப்படாத 114 உள்ளூராட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்க தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

நரேந்திர மோடி புறப்பட்டார்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை (06) முற்பகல்…

அரச நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு!

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சட்டரீதியான கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் தேர்தல் செயலகத்தில் நடைபெறும் விசேட கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள்…

முன்னாள் ஜனாதிபதிகள் சந்திக்கின்றனர்!

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்கேற்கும் விசேட கலந்துரையாடல்…

பிற்பகலில் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (06) பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

ஒப்பந்தங்களால் பாதிப்பு இல்லை – பாதுகாப்புச் செயலர் தெரிவிப்பு!

ஒப்பந்தங்களால் பாதிப்பு இல்லை - பாதுகாப்புச் செயலர் தெரிவிப்பு!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நரேந்திர மோடியிடம் அனுர வாக்குறுதி!

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவுக்கு வந்தவுடன் சட்ட திருத்தமொன்றை மேற்கொண்டு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக…

அமெரிக்காவின் புதிய வரி விதிப்புத் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுர குமார…

இலங்கை – இந்தியாவிற்கு இடையில் 07 ஒப்பந்தங்கள்!

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் இன்று சனிக்கிழமை (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார…

தமிழர் தரப்பை சந்தித்த நரேந்திர மோடி சம்பந்தன், மாவையை நினைவு கூர்ந்து பதிவு!

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.…

தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணி நிறைவு!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இதேவேளை தபால்மூல வாக்களிப்பிற்காக 7 இலட்சம் தபால்…

இந்திய பிரதமருக்கு மித்ர விபூஷன விருது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பிரதமர் மோடிக்கு "மித்ர விபூஷன" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில்…

சம்பூர் மின் உற்பத்தி நிலையம் இலங்கை, இந்தியத் தலைவர்களால் திறக்கப்பட்டது!

சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் மெய்நிகர் ஊடாக சனிக்கிழமை (05)…

அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான வழக்கு ஜூனில்!

2012 ஆம் ஆண்டு கிரேக்க பத்திரங்களில் பணத்தை முதலீடு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக மத்திய வங்கியின்…

அமெரிக்க வரி அதிகரிப்புத் தொடர்பில் மதிப்பிட்டு வருவதாக IMF பணிப்பாளர் தெரிவிப்பு!

அமெரிக்க வரி அதிகரிப்புத் தொடர்பில் மதிப்பிட்டு வருவதாக IMF பணிப்பாளர் தெரிவிப்பு!