editor 2

5906 Articles

மட்டு. கல்மடு கடலில் மீன்பிடிகச் சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை!

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கல்மடு கடல் பிரதேசத்தில் பைபர் இயந்திரப்படகில் மீன்பிடிப்பதற்காக நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற இருவர் மூன்று தினங்களாகியும் வீடு…

வீடு புகுந்து பெண் ஒருவரை மிரட்டி ATM அட்டையைப் பறித்த இளைஞர் சிக்கினார்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடியில் வீடொன்றினுள் புகுந்து, பெண்ணொருவரை அச்சுறுத்தி அவரது வங்கி ஏ.டி.எம். (ATM) அட்டையை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

தமிழையும் சிங்களத்தையும் ஒரேநேரத்தில் கற்க முயன்று தோற்றேன் என்கிறார் அமெரிக்கத் தூதுவர்!

தமிழையும் சிங்களத்தையும் ஒரேநேரத்தில் கற்க முயன்று தோல்வியடைந்துள்ளேன் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை…

மின்னல் தாக்கமே மின் துண்டிக்க காரணம்!

திடீரென மின் துண்டிக்கப்பட்டதற்கு, கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்புக்கு மின்னல் தாக்கியமையே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இது…

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வானிலை குறித்து…

இந்திய மீனவர்கள் 25 பேர் இலங்கைக் கடற்படையால் கைது!

பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 25 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகுகள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகம்…

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க நடவடிக்கை!

புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊழல், மோசடியாளர்கள் இல்லாத புதிய அரசியல்…

இந்தியா தமிழர்களை ஒருபோதும் கைவிடாதாம் – இந்தியப் பயணம் தொடர்பில் சிவிவி!

இந்திய மத்திய அரசின் அதிகாரிகள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட சந்திப்புக்களின்போது,  இந்தியா தமிழர்களை ஒருபோதும் கைவிடாது என்ற இறுக்கமான நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்…

இலங்கையின் மின் வழங்கல் வழமைக்கு!

இலங்கையின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் 80% மின்சார விநியோகம் மீண்டும்…

மின்சார விநியோகம் இயல்புக்கு வர மூன்று மணி நேரமாகலாம்!

நாடு முழுவதும் மின்தடை ஏற்படக் காரணமான கொத்மலை முதல் பியகம வரை மின்சாரத்தை விநியோகிக்கும் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மின்சார சபை…

உங்களைப் போல பலர் வருகிறார்கள், போகிறார்கள் – உலகத் தமிழர் பேரவையினரிடம் ஆறு திருமுருகன்!

தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஏனென்றால், சாதாரணமாக இந்துக்களின் பிரச்சினைக்கு கூட தீர்வு கிடைக்காத நிலையில், தமிழர்களுக்கு எவ்வாறு தீர்வு…

மின் கட்டணத்தில் மீண்டும் திருத்தம்!

ஜனவரி மாதத்தில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கையின் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்…

யாழில் வாள் தயாரிப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் நீளமான கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடும் விசேட சுற்றிவளைப்புகள் தீவிரமாக நடத்தப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

மட்டக்களப்பில் நினைவேந்தலில் பங்கேற்றவர்களை இலக்கு வைத்து விசாரணை!

கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தரவை மாவீர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலில் பங்கேற்றியவர்களின் மோட்டர் சைக்கிள் இலக்கத்தை வைத்து பெயர் முகவரியை…

புயல் பாதிப்பால் தமிழகத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு!

மிக்ஜம் புயலால் தமிழகத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மற்றும் வியாபார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது மிக்ஜம் புயல் சென்னை,…