editor 2

5765 Articles

ஆண்டு இறுதிக்குள் இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது அவசியம் – மிலிந்த!

இலங்கை 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனது பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்துவதும் இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதும் அவசியம் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர்…

வவுனியாவில் சட்டவிரோத சிங்களக்குடியேற்றங்களை மாவட்ட நிர்வாகத்துக்குள் உள்ளீர்க்க நடவடிக்கை!

வவுனியா வடக்கின் எல்லை பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள கிராமங்கள் சிலவற்றை வவுனியா மாவட்டத்தின் நிர்வாகத்திற்குள் உள்ளெடுப்பதற்கான அவதானம் ஒன்றை செலுத்துமாறு…

படகு விபத்தில் சிக்கிய புலம்பெயர்ந்தோர் 500 பேரைக் காணவில்லை!

கிறீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான புலம்பெயர்ந்தோரின் படகில் இருந்து சுமார் 500 பேர் வரை காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.…

கனடாவின் தீர்மானத்திற்கு எதிராக இலங்கை நாடாளுமன்றில் தீர்மானம்?

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்று கனடா நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியமைக்கு எதிராக வெளிவிவகார அமைச்சு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்…

சட்டவிரோத ஆட்கடத்தல் குழு சிக்கியது! இராணுவத்தினரும் சிக்கினர்!

கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்டு பல கோடி ரூபா சம்பாதித்த கடற்படை மற்றும் இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட ஒழுங்க மைக்கப்பட்ட…

சாதாரண தரப் பரீட்சை நிறுத்தப்படுகிறதா?

ஆண்டு தோறும் உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் தேசிய கல்வியற்…

யாழ்.பல்கலை மாணவர்கள் 28 பேரின் வகுப்புத்தடை நீக்கம்!

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் ஏற்பட்ட குழு மோதல் சம்பவத்தின் அடிப்படையில் உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் 28 பேர்…

காங்கேசன்துறை நவீன பயணிகள் முனையம் திறக்கப்பட்டது

இலங்கை துறைமுக அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட காங்கேசன்துறை நவீன பயணிகள் முனையம், இன்று வெள்ளிக்கிழமை கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறி…

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் – அறிவித்தது ரஷ்யா!

உக்ரேனிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் எதிர்வரும் செப்டெம்பர் தேர்தல்கள் நடைபெறும் என்று ரஷ்யா இன்று அறிவித்துள்ளது. செப்டெம்பர் 10 ஆம் திகதி ஒரே தினத்தில் இத்தேர்தல்கள்…

வவுனியாவில் கோர விபத்து! தாயும் மகளும் பரிதாப மரணம்!!

வவுனியா, கண்ணாட்டிப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

யாழில் 14 வயது மாணவிகள் 17 வயது காதலர்களால் வன்புணர்வு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 14 வயது பாடசாலை மாணவிகள் இருவர் அவர்களது 17 வயது காதலர்களால் வன்புணர்வுகுள்ளாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…

கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண் சுட்டுக்கொலை!

திருமணமாகிக் கணவனைப் பிரிந்து வாழ்ந்த வந்த பெண் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அஸீஸ் காங்கிரஸின் தலைவர் காலமானார்!

மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த சிரேஷ்ட அரசியல் - தொழிற்சங்கவாதியான 'மனிதருள் மாணிக்கம்' எனப் போற்றப்படும் அமரர் அப்துல் அஸீஸின் மகனான அஷ்ரப்…

ராஜபக்சக்கள் வீழ்ந்து விடவில்லை! – பஸில் முழக்கம்

"ராஜபக்சக்கள் கூண்டோடு வீழ்ந்து விட்டார்கள் என்று எவரும் கனவு காணக்கூடாது. இந்த ஆட்சியை நிறுவிய ராஜபக்சக்கள் பதவிகளை மாத்திரம் துறந்து விட்டுப் பங்காளர்களாகத் தொடர்ந்தும்…

யாழிலிருந்து கொழும்பு நோக்கி நடந்து சாதனை படைத்த இரட்டையர்கள்!

மலையகத்தைச் சேர்ந்த இரட்டையர்கள், யாழ்ப்பாணம் கோட்டையில் இருந்து, கொழும்பு - காலிமுகத்திடல் நோக்கிய நடைபயணத்தை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளனர்.