editor 2

5848 Articles

தேர்தலை நடத்துவதற்கு வரவு – செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை!

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தேர்தலை நடத்துவதற்கு 1,000 கோடி ரூபாவை ஒதுக்குமாறு தேசிய…

மின்சாரம் தாக்கி துணுக்காயில் பூசகர் மரணம்!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பொலிஸ் பிரிவுக் குட்பட்ட துணுக்காய் விநாயகர்புரம் பகுதியில் நேற்று காலை மின்சாரம் தாக்கி பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டு காணியினுள்…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கக் கூட்டத்தில் கை கலப்பு! ஏழு பேர் கைது!

வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா…

யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு!

யாழ் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கி பிரிவினர் விடுத்துள்ள…

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக நிதி மோசடி செய்த இருவருக்கு விளக்கமறியல்!

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து நிதிமோசடியில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட இரண்டு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தெற்கு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு உத்தியோகத்தராக கடமையாற்றும் பெண்…

திருடப்பட்ட கடவுச் சீட்டுடன் இலங்கை வந்த சீனப் பெண் நாடு கடத்தப்பட்டார்!

53 வயதான சீனப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர்  நாடு கடத்தப்பட்டுள்ளார்.  திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன கடவுச்சீட்டு…

கொழும்பில் ஆடையகம் ஒன்றில் தீப்பரவல்; 23 பேர் காயம்

கொழும்பு, இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள எட்டு மாடிகளை கொண்ட ஆடையகத்தில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்குண்ட 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது கொழும்பு…

சுமணரத்தின தேரர் மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கூக்குரல் இடுகிறார் – மனோ தெரிவிப்பு!

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்” என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கூக்குரல்…

நாமலும், சாகரவும் தலையை சோதிக்க வேண்டும் என்கிறார் நிமல் லான்சா!

'கோட்டாபய அமைச்சரவையை நான்கு தடவைகள் மாற்றியமைத்த போது நாமல் ராஜபக்ஷகேள்வி கேட்க தைரியம் இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தார்.' ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்…

கொழும்பில் 2,500 வீடுகள் அமைக்க சீனா இணக்கம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ சீன விஜயத்தை தொடர்ந்து கொழும்பில் 5 வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீனா இணங்கியுள்ளது. சுமார் 300 - 350…

டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி!

உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில்…

மன்னாரில் கடல் சார் குற்றப்புலனாய்வுப் பிரிவு திறக்கப்பட்டது!

அவுஸ்திரேலிய பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஆட்கடத்தல், மனித வியாபாரம் கடல் சார் குற்றப்புலனாய்வுப் பிரிவு மன்னாரில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. மன்னார் - கோந்தைப் பிட்டியில்…

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பிலான அறிவிப்பு!

இலங்கையில் அரசாங்க  மற்றும் அரச அங்கீகாரமளிக்கப்பட்ட  தனியார் பாடசாலைகளின் 2023ம் ஆண்டுக்கான  இரண்டாம் தவணைப் காலத்தை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,…

தேசிய அடையாள அட்டைக்கான கட்டணம் அதிகரிப்பு!

தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான கட்டணத்தை அதிகரித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய அடையாள அட்டையின் சான்றுப்படுத்தப்பட்ட…

சம்பந்தன் பதவி விலக வேண்டும் – சுமந்திரன் பகிரங்க கோரிக்கை!

இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதன் காரணமாக அவர்…