editor 2

5844 Articles

2023ஆம் ஆண்டில் விபத்துக்களில் சிக்கிய சிறுவர்கள் 115 பேர் உயிரிழந்துள்ளனர்!

2023 ஆம் ஆண்டில் சுமார் 115 சிறுவர்கள் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல்…

விஸா இல்லாமல் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல் திரட்ட நடவடிக்கை!

அங்கீகரிக்கப்பட்ட விஸா இல்லாமல் இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு விஸா வழங்குவதற்கு அங்கிருக்கும் இலங்கையர்களின் தகவல்களை திரட்டும் வேலைத்திட்டம் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டதுடன்,…

அதிகாரத்தை ஒரு முறை வழங்குமாறு ஜே.வி.பி கோரிக்கை!

அரசாங்கத்தின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு ஒருமுறை வழங்குமாறு அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐந்தாண்டு காலத்துக்கு அதிகாரம் வழங்க வேண்டும்…

சர்சைக்குரிய சீனக் கப்பல் இலங்கையை வந்தடைந்தது!

ஒக்டோபர் மாதத்திற்குள் இலங்கைக்கு வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சீன ஆய்வுக் கப்பல் நேற்று இலங்கை…

அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன் – சுமணரத்ன தேரர் மிரட்டல்!

அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். சாணக்கியன் மற்றும்…

ஆசிரியர்கள் போராட்டத்தின் மீது தாக்குதல்; ஐக்கிய கல்விச் சேவை சங்கம் கண்டனம்!

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் ஆசிரியர் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். அத்துடன்…

கடன் வழங்கிய அனைவரையும் இலங்கை சமமாக நடத்தவேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்!

கடன் வழங்கிய அனைவரையும், இலங்கை அரசாங்கம் சமமாக நடத்தவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிடம்…

மாடுகளை திருடும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்கத் தீர்மானம்!

மாடுகளை திருடும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 10 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த…

அமெரிக்கத் தூதரகத்துக்குச் சென்று திரும்பிய யாழ்ப்பாணத்து முதியவரைக் காணவில்லை!

யாழ்ப்பாணத்திலிருந்து விசா அலுவல்கள் நிமித்தம் அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று  அலுவல்களை நிறைவு செய்து விட்டு  திரும்பிய முதியவரை திங்கட்கிழமை முதல் காணவில்லை என உறவினர்கள்…

இன்று கொழும்பு வருகிறது சர்ச்சைக்குரிய சீனாவின் கப்பல்!

சர்ச்சைக்குரிய சீனாவின் ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பராமரிப்பு சேவைகளை பெற்றுக்…

வீதியோரத்தில் பொங்கிக்கொண்டிருந்த பெண் வாகனம் மோதி பரிதாப மரணம்!

ஆலயத்தில் பொங்கல் பொங்கிக் கொண்டிருந்த பெண்ணை வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீர்வேலி மேற்கு - இராச பாதையில் நேற்று மாலை…

காலியில் 200 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு!

சர்வதேச நாடுகளிலிருந்து போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட…

திருமுறிகண்டிப்பிள்ளையார் ஆலயத்திற்கு உரிமைகோரும் வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலய உரிமை தொடர்பாக 12 வருடமாக இடம்பெற்ற வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலயம் 2009…

அண்மையில் திருமணமான இளம் பெண் முல்லைத்தீவில் கொலை! சந்தேகத்தில் கணவன் கைது!

இளம் குடும்பப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பெண்ணின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு…

மலேசியாவில் விபத்து; இலங்கையைச் சேர்ந்த தம்பதியினர் மரணம்!

இலங்கையைச் சேர்ந்த மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றிய தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.…