editor 2

5786 Articles

சனல் 4 குற்றச்சாட்டுத் தொடர்பிலான கோட்டாபயவின் அறிக்கை! (இணைப்பு)

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படத்தில் தாம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஏப்ரல்…

கொக்குத்தொடுவாயில் மற்றுமொரு மனித எச்சம் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது பெண்களின் உள்ளாடையுடன் மனித எச்சம் ஒன்றும் இரு சன்னங்கள் உள்ளிட்ட சில தடையபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு -…

சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம்; தாதி வெளிநாடு செல்லத் தடை!

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 வயதான சிறுமியினுடைய, கையின் ஒரு பகுதி சத்திரசிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த…

சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு அரசாங்கத்தில் அங்கம் பெற விருப்பம் – தயாசிறி!

கட்சியின் உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்தி, பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கு கட்சியின் தலைவரும் அரசியல் குழுவும் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது…

சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் கோட்டாபய அறிக்கை!

சனல் 4 இன் சமீபத்தைய ஆவணப்படம் 2005ஆம் ஆண்டிலிருந்து ராஜபக்ஷ குடும்பத்தின் பாரம்பரியத்தை அழிப்பதை இலக்காக கொண்ட முயற்சிகளின் தொடர்ச்சியாகும் என முன்னாள் ஜனாதிபதி…

கணவனின் தாக்குதலில் மனைவி மரணம்!

கம்பளை வெலம்பொட பிரதேசத்தில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறின்போது கடுமையாக தாக்கப்பட்ட 24 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதாக வெலம்படை பொலிஸார் தெரிவித்தனர்.…

பிரித்தானியாவில் சிறார்கள் இருவரைக் காப்பாற்றி உயிரைவிட்ட இலங்கைத் தமிழர்!

பிரித்தானியாவில் அருவியில் குளித்த போது நீரில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட இலங்கைத் தமிழ் இளைஞர் உயிரிழந் துள்ளார்.…

முதுகில் செடில் குத்தி 10 கடல் மைல் தூரம் கடலில் படகினை இழுத்து சாதனை!

முதுகில் செடில் குத்தி 10 கடல் மைல் தூரம் கடலில் படகினை இழுத்து செல்வா விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த சாண்டோ வீரர் பிரமசிவன் விமலன்…

சனல் – 4 ஆவணப்படத்தில் வெளியாகியிருக்கும் சர்சைகள்! (ஒரே பார்வையில்)

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை சுட்டுக் கொல்லுமாறு கோட்டாபய ராஜபக்ஷவே எம்மிடம் கூறினார் என்று சனல் - 4 ஆவணப்படத்தில் ஆஸாத்…

குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவர் யாழில் கைது!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் இரு வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமுர்த்தி உத்தியோகத்தர் என தன்னை…

புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கின – ஜனாதிபதி!

21ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதற்காக வெளிநாடுகள், துறைசார் நிபுணர்கள், மாணவர்…

தன் மீதான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்கிறார் பிள்ளையான்!

பிள்ளையான் தனது முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானா வெளிநாட்டில் தனது புகலிடக்கோரிக்கையை வலுப்படுத்துவதற்காக பொய்சொல்கின்றார் என தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்புள்ளதாக…

ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியில் விபத்து! இளைஞர்கள் இருவர் மரணம்!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த வீதியில் 21ஆவது கிலோமீற்றர் பகுதியில்…

கொக்குத்தொடுவாய் அகழ்வுப்பணிகள் தொடங்கின!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டெம்பர் (06)இன்று, காலை 8.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகள் செப்டெம்பர் செவ்வாய்கிழமை (05) நேற்று…

செல்வம், சார்ள்ஸ், சிவாஜிக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுதந்திர…