நாட்டின் புதிய பொருளாதார முறைமைக்கு மகா சங்கத்தினரின் வழகாட்டல்கள் அவசியம் என்கிறார் ஜனாதிபதி!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.…
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேட் வெஸ்டன் கல்கந்தை மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட இனந்தெரியாத பெண்ணின் சடலம் இராணுவத்தின் உதவியுடன் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்தச் சடலத்தை மீட்கும் பணிக்கு மலை உச்சிக்குச் சென்ற இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு ஏற்பட்ட…
வவுனியா - தோணிக்கல் வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் 11 ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கவும், மீண்டும் 11ஆம் திகதி ஆள் அடையாள அணி வகுப்புக்காக 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம் சாட்சிகளை…
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேட் வெஸ்டன் கல்கந்தை மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை மலை உச்சியில் இருந்து மீட்டு பிரேத பரிசோதணைக்காகக் கொண்டுவரச் சென்ற நபர் ஒருவர் மலை உச்சிக்கு ஏறும்போது மாரடைப்பில் உயிரிழந்துள்ளார். இவரின் சடலம் தற்போது…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவாராயின் அவரை நிராகரிப்பதற்குக் காரணங்கள் எதுவும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு இன்னும்…
வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவன் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார். இந்தக் கொடூர சம்பவம் வட கொழும்பு - மட்டக்குளியில் இன்று இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயாரான பாலச்சந்திரன் செல்வமலர் (வயது 39) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.…
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாதுகாக்கும் என அக்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "சுகாதார அமைச்சருக்கு…
"கோட்டாபய ராஜபக்சவை நாங்கள் தனிமைப்படுத்தவில்லை. ராஜபக்சக்களிடமிருந்து விலகி தனித்து செயற்படுவதாகக் காண்பிப்பதற்காக அவர் தன்னைச் சுய தனிமைப்படுத்திக் கொண்டு பொதுஜன பெரமுன அரசைக் கடுமையாக விமர்சித்தவர்களை அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி.…
வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் வரக்காப்பொல - துல்ஹிரிய பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று வரக்காப்பொல பொலிஸார்…
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் தனிமையில் வாழ்ந்த வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணியம் ஆலயத்துக்கு அருகில் இருந்தே குறித்த சடலம் நேற்று (01) இரவு மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆலயத்தின் வீதியில் உள்ள சனசமூக நிலையத்துக்கு…
"சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமஷ்டி வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தால் இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஓடும் என்று கூறிவைக்க விரும்புகின்றோம்." - இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில…
இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும் பி.பி.சி. தமிழோசை அறிவிப்பாளாராகவும் கடமையாற்றிய விமல் சொக்கநாதன் (வயது 75) லண்டனில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விமல் சொக்கநாதன் மறைவுக்குப் பலரும் சமூக ஊடகங்களின் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விமல் சொக்கநாதன் அண்மையில் இலங்கைக்கு…
எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. இதை உணர்ந்து இலங்கை அரசு செயற்பட வேண்டும்" - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். "இந்த அரசு எம்மை ஏமாற்றும் அளவுக்கு நாம் அடிபணிந்து போகமாட்டோம்" என்றும் அவர் குறிப்பிட்டார். "புதிய…
வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம், கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப் பிரிவு விடுதியில் இருந்து நேற்று (01) மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. மத்திய முகாம் பகுதியைச் சேர்ந்த 28…
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விவகாரத்தை இனவாத மயப்படுத்தி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமது பிரசார ஆயுதமாக அதைப் பயன்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குறுகிய அரசியல் தந்திரோபாய முயற்சிக்கு இடமேயளிப்பதில்லை என்று தீர்க்கமாக முடிவுகட்டி இருக்கும் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account