1,220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாகின்றன!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைமீதான விவாதம் செப்ரெம்பர் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. நேற்று நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு…
திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரை காரணமாக இனமுறுகல் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து உத்தேச விகாரையின்…
ஆசிரியர் துறையிலியிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளுக்கு மீளவும் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்குமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த வருடத்துக்கு ஒதுக்கப்பட்ட பணம் மாகாண சபைகளில் உள்ளதால் அந்த குழுவை இணைத்துக்…
13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது. இது நாட்டைப் பிளவுபடுத்தும் நடவடிக்கை. இந்தச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இலங்கையை இரண்டாக பிரிக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் எந்தக் காரணத்துக்காகவும் நடைமுறைப்படுத்தப்படக் கூடாதென இதுராகாரே…
யாழ்ப்பாணம் - ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 16.08.2023 அன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக முதியவர் ஒருவர் வியாழக்கிழமை (10) உயிரிழந்துள்ளார். வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டின் குளியலறையில் மயங்கிய நிலையில் காணப்பட்ட நபரை வீட்டார் மீட்டு பருத்தித்துறை ஆதார…
வவுனியா - தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 6 பேர் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றில் பிரசன்னப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா…
அதிகளவான மருந்துப் பாவனையால், இரத்த வாந்தி எடுத்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி இமையாணன் பகுதியை சேர்ந்த இராசா சிவபாதம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட…
இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் மனிதாபிமான நடவடிக்கையின் அடிப்படையில் ஈரானிய மாலுமிகள் ஒன்பது பேர் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு நேற்று வியாழக்கிழமை (10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஈரானின் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தானில்…
போலியான வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக பிரான்ஸ் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று வியாழக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே…
வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சைவ மக்களின் முக்கியமான சமய சம்பிரதாயங்களோடு தொடர்புடையதுமான கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் மன்றத்தினர் கூறுகையில், ஒவ்வொரு…
பெருந்தோட்ட மக்கள் தொடர்பான மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர் வழங்கல் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். எனினும் குறித்த சந்திப்பில் தமது கட்சி கலந்துக்கொள்ளாது என…
குற்றம் சுமத்தப்பட்டால் மக்கள் பிரஜா உரிமையை பெறக்கூடிய சட்ட மூலத்துக்கு ஆதரவளித்தற்காக நிபந்தனையற்ற விதத்தில் இதயபூர்வமாக மலையக மக்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அத்துடன்…
காலிமுகத்திடலில் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தால் (அறகலய)சொத்துகளுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதமதிப்பு 56 இலட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டது. நேற்றைய தினம் நாடாமன்றத்தில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா இந்தத் தகவலைத் தெரிவித்தார். அந்தப் பகுதியிலிருந்த…
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் 40 பேர் மட்டுமே சிறைகளில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நீதிமன்றங்கள், சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account