யாழ்.பேருந்து நிலையத்துக்குள் பிறந்தநாள்; இருவருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் அனுமதியின்றி ஒன்றுகூடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்ற ஏனையவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், முழவை…

By editor 2 1 Min Read

Just for You

Recent News

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்களுக்கு விடுமுறை!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகளில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு அனுமதியளித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. கடந்த, 18 ஆம் திகதி…

By editor 2 1 Min Read

தைரியமிருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியில் வந்து கதையுங்கள் – வீரசேகரவுக்கு சவால்!

நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர நாடாளுமன்றுக்குள் இருந்து கொண்டு கதைக்காமல் தைரியமிருந்தால் வெளியில் வந்து கதைக்குமாறு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஒருமணி நேர…

By editor 2 1 Min Read

வடக்கு நீதிமன்றங்கள் முடங்கின! சட்டத்தரணிகள் போராட்டம்!

சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களின் நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர 22.08.2023 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறை…

By editor 2 0 Min Read

கனடா, லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்து குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் ஆறு பேர் விளக்கமறியலில்!

வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்காக வந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த 06 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்று நேற்று முன்தினம் பொழுதைக்…

By editor 2 1 Min Read

யானை தாக்கியதில் மட்டக்களப்பில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் மரணம்!

மட்டக்களப்பில், வேத்துச்சேனை கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை (24) இரவு காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததோடு, யானைகளை கட்டுப்படுத்துவற்கு களத்தில் இறங்கி முயற்சித்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களில் ஒருவர் யானை தாக்கி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரை பகுதியில்…

By editor 2 1 Min Read

கஜேந்திரகுமார் வீட்டிற்கு முன்பாக இராணுவத்தினர், பொலிஸார் பெருமளவில் குவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் பெருமளவு பொலிசார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீடிருக்கும் பகுதிக்கு விரைவதாக தகவல் கிடைத்துள்ள நிலையிலேயே அப்பகுதியில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவளை,…

By editor 2 1 Min Read

முல்லைத்தீவு நீதிமன்று முடக்கம்! சட்டத்தரணிகள் போராட்டம்! (படங்கள்)

சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம் ஒன்று சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர 22.08.2023 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும்…

By editor 2 1 Min Read

வவுனியாவில் போலி தனியார் வைத்திய நிலையங்கள் இரண்டு சிக்கின!

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினரும், பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது முறைகேடான வகையில் தனியார் வைத்தியசாலைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரப் பிரிவினர் வியாழக்கிழமை (24) தெரிவித்தனர். வவுனியா வைத்தியசாலையில் அண்மையில்…

By editor 2 1 Min Read

ஓய்வுபெற்ற பட்டதாரிகள் மீண்டும் ஆசிரியர் பணிக்கு!

மாகாண மட்டத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஓய்வு பெற்றுள்ள பட்டதாரிகளை மீண்டும் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அத்துடன் விஞ்ஞானம்,…

By editor 2 2 Min Read

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை பயணம்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகின்றார். அடுத்த மாதம் 2 அல்லது 3ஆம் திகதி அவர் இலங்கை வருவார் என்று கூறப்படுகின்றது. இந்தப் பயணத்தின்போது அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரின் பணிமனையின் பிரதானி சாகலரத்நாயக்க ஆகியோருடன்…

By editor 2 1 Min Read

வடக்கு – கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை!

வவுனியா, முல்லைத்தீவு, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சில இடங்களில் அதீத வெப்பநிலை உணரப்படுகின்றது. இது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது. வெப்ப…

By editor 2 1 Min Read

இலங்கையர்கள் மூவர் இந்தியாவில் கைது!

கொலை, கொள்ளை குற்றங்களுடன் தொடர்புடைய மூன்று இலங்கையர்களை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதான மூவருக்கும் பெங்களூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் இடம் ஒன்றை வாடகைக்கு பெற்றுக் கொடுத்த இந்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், இவர்கள் கடல் வழியாக இந்தியாவுக்குள்…

By editor 2 0 Min Read

மன்னார் இரட்டைக் கொலைக்கு காரணம் வெளியாகியது!

இரண்டு தரப்பினருக்கு இடையே நீண்டகாலமாக நிலவிய முறுகல் காரணமாகவே மன்னார் - முள்ளிக்கண்டல் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. உந்துருளியில் பயணித்த இருவர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இன்று காலை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். மன்னார்…

By editor 2 0 Min Read

வடமராட்சியில் விபத்து! மாணவன் மரணம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு, இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து கரணவாய் வடமேற்கு, கொற்றாவத்தை…

By editor 2 1 Min Read

நாளை முடங்குகின்றது முல்லை நீதிமன்றம்!

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, முல்லைதீவு நீதிபதி அவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம், நாளை…

By editor 2 1 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.