கனடாவில் வசிப்பவரின் காணிகளை மோசடியாக உரிமை மாற்றம் செய்த இருவர் யாழில் கைது!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடுப்பகுதியில் இடம்பெறலாம் என்ற நிலையில் அரசியல் கட்சிகள் இது தொடர்பில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன் தமது வேட்பாளர்களையும் அறிவித்துள்ளன. இதேவேளை ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்ற அச்சமும் எதிர்கட்சிகள் மத்தியில் காணப்படுகின்றது, இதன் காரணமாக…
முழுநிலவு இன்றைய தினம் சுப்பர் மூன் மற்றும் நீல நிலவாக இருக்கும் என்று பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். நிலவு அந்த சுற்றுப் பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும்போது வழக்கத்தை விட 14 வீதம் பெரியதாகவும் 30 வீதம் பிரகாசமாகவும்…
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய…
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், மனித உரிமைகள் பேரவைக்கு உயர்மட்டக் குழுவை அனுப்பி, மனித உரிமைகள் பேரவையுடன் முட்டி மோதலில் ஈடுபடுவதில்லையென்ற முடிவுக்கு இலங்கை வந்துள்ளது. வரவிருக்கும் கூட்டத் தொடரில் இலங்கை…
நாட்டில் நிலவும் வறட்சியினால் 18 மாவட்டங்களில் 84 ஆயிரத்து 681 குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 91 ஆயிரத்து 804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமேல், தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி வடக்கு…
தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில பிரிவுகள் தொடர்பாக பல தரப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களைக்…
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில், பட்டா வாகனம் தீப்பிடித்ததில் எரிந்து நாசமாகியுள்ளது. மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பருத்தித்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த பொருட்கள் ஏற்றும் பட்டா வாகனமே இவ்வாறு எரிந்து…
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவன் கத்தியுடன் திங்கட்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையம் ஒன்றுக்கு கத்தியுடன் சென்று வர்த்தக நிலையத்தில் வேலை செய்பவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் வர்த்தக நிலைய…
கிளிநொச்சியில் விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 25ம் திகதி முறிகண்டிக்கும், இரணைமடு சந்திக்கும் இடையில் ஏ-9 வீதியில் இரவு 10.30 மணியலவில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில்…
அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு இயற்கையான திரவ உணவுகளையும், அதிகளவில் நீரையும் வழங்குமாறு பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். நிலவும் வெப்பமான காலநிலையின் போது சிறுவர்கள் தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில்…
அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்,…
புதிய வகையானதும் வீரியம் கூடியதுமான கொரோனா வைரஸ் இனம் காணப்பட்டதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மேலதிக நிதியினை காங்கிரஸிடம் இருந்து கோர திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேலதிக நிதி உதவியுடன் புதிய கொரோனா வைரஸ் திரிபுக்கான தடுப்பூசிகள் குறித்து உடனடி…
குருந்தூர்மலையில் தொல்பொருள் திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நேரில் சென்று நிலைமையை அவதானித்தனர். குருந்தூர்மலையில் 1933.05.12 அன்று வர்த்தமானி ஊடாக 78 ஏக்கர் 2ரூட் 12 பேர்ச் காணி தொல்பொருள் திணைக்களத்தால்…
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பலமிக்கதொரு கூட்டணியை ஸ்தாபிக்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்- இப்போது நாட்டில்…
திருகோணமலை பெரியகுளத்தில் விகாரை அமைக்கும் பணிகளுக்கு அனுமதி வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் மறுத்த நிலையில், திருகோணமலை மாவட்டச்செயலகத்தை பௌத்த மதகுருமார்கள் முற்றுகையிட்டனர். திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறும் போது, மாவட்டச் செயலகத்திற்கு…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account