அனுரவுக்கு அலி சப்ரி, சுமந்திரன் வாழ்த்து!

அனுரவுக்கு அலி சப்ரி, சுமந்திரன் வாழ்த்து!

By Editor 1 0 Min Read

Just for You

Recent News

துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் மரணம்! இருவர் படுகாயம்!

அவிசாவளை – தல்துவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கி பிரயோகம் கடந்த இரவு (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்…

By editor 2 0 Min Read

கனடா – இந்தியா இராஜதந்திர முறுகல் தீவிரம் பெறுகிறது!

கனடாவில் உள்ள தமது பிரஜைகளை இந்தியத் தூதரகங்களில் பதிவு செய்யுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் போது அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென, இந்தியாவிலுள்ள தமது பிரஜைகளுக்கு கனடா பயண ஆலோசனையை வெளியிட்டிருந்தது. குறித்த…

By editor 2 1 Min Read

சிறுவயது முதல் சுற்றுசூழல் பாதுகாப்பு சிந்தனை  வலுவூட்டப்பட வேண்டும் – யாழ்ப்பாண மாவட்ட செயலர்!

சிறுவயது முதல் சுற்றுசூழல் பாதுகாப்பு சிந்தனை  வலுவூட்டப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலர் அ.சிபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் பங்குதாரருக்கான கலந்துரையாடல், இயக்குனர் அருட் தந்தை பிரான்சிஸ் அடிகளாரின் வழிநடத்துதலில், யாழ்ப்பாண…

By editor 2 1 Min Read

த.தே.ம.முன்னணிக்கு எதிராக மன்னாரில் சுவரொட்டிகள்!

மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் புதன்கிழமை (20) அதிகாலை பரவலாக குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் என்ற பெயரில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டியில் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் ஈழத்திற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்த…

By editor 2 0 Min Read

உயர்தரப்பரீட்சை தொடர்பில் நாளை அறிக்கை!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் நாளைய தினம் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குறித்த பரீட்சையை பிற்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்றும் இன்றும் நாடாளுமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைகளுக்கு…

By editor 2 1 Min Read

திலீபன் நினைவேந்தலை தடுக்க மறுத்தது யாழ்.நீதிமன்று!

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆறு பேரின்…

By editor 2 0 Min Read

யானைக்கு அஞ்சி விபத்தில் உயிரிழந்த சமுர்த்தி உத்தியோகத்தர்!

திருகோணமலை பன்குளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (19) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் கோமரன்கடவெல பகுதியைச் சேர்ந்த அணில் 53 வயதுடைய நபரே…

By editor 2 1 Min Read

ராகம பிரதேசத்தில் இளம் பிக்கு கைது!

ராகம பிரதேசத்தில் உள்ள விஹாரை ஒன்றில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞர் ஒருவர், சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் பெரியவர்களுடன் உடலுறவு கொள்ளும் வீடியோக்களை ஆபாச இணையத்தளங்களில் வெளியிட்டு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது…

By editor 2 1 Min Read

தன் மீதான துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் உத்திக பிரேமரத்ன சபையில் விளக்கம்!

நாட்டின் தற்போதுள்ள அரசியல் முறைமையினால்தான் என்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதனால் இதில் மாற்றத்தை ஏற்படுத்தாதவரை இவ்வாறான சம்பவங்களை தடுக்க முடியாது என உத்திக பிரேமரத்ன தெரிவித்தார். தன்மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) சிறப்புரிமை மீறல்…

By editor 2 1 Min Read

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படுவர் – பிரதமர்!

'மக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். அந்தச் சம்பவங்களின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளும் கைது செய்யப்படுவார்கள்.' இவ்வாறு பிரதமர் தினேஷ்குணவர்தன உறுதியளித்தார். திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது குண்டர் குழு தாக்குதல்…

By editor 2 1 Min Read

நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் அடிப்படைத் தேவைக்கு 64 ஆயிரம் ரூபாய்!

நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு குறைந்தது மாதாந்தம் 63 ஆயிரத்து 912 ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஜூலை மாதத்துக்கான மாதாந்திர வறுமைக் கோட்டு அட்டவணையை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்…

By editor 2 1 Min Read

குச்சவெளியில் படகு கவிழ்ந்து இளைஞர் மரணம்!

குச்சவெளி பிரதேசத்தில் செந்தூர் பகுதியில் படகு கவிழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மீன் பிடிப்பதற்காக செந்தூர் மதுரங்குடா களப்பு பகுதிக்கு இரு இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது படகு கவிழ்ந்ததில் இளைஞர ஒருவர் உயிரிழந்தார். மற்றவர் காப்பாற்றப்பட்டுள்ளார். இதே இடத்தை சேர்ந்த 19…

By editor 2 0 Min Read

மிருசுவில் பகுதியில் கிளைமோர் மீட்பு!

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் மிருசுவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து கிளைமோர்க் குண்டு மீட்கப்பட்டுள்ளது. குறித்த காணியிலன் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும்போது குறித்த கிளைமோர் உட்பட்ட வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. அதனையடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த…

By editor 2 0 Min Read

2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 42 பேர் சுட்டுக்கொலை!

நாடு முழுவதும் இந்த வருடம் ஆரம்பம் முதல் திங்கட்கிழமை வரையான காலப்பகுதி வரை 75 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது 42 பேர் உயிரிழந்தனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்டபொலிஸ் அத்தியட்சகர்நிஹால் தல்துவ தெரிவித்தார். துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில்…

By editor 2 0 Min Read

கனடா – இந்தியா இடையே இராஜதந்திர முறுகல்!

காலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியத் தூதரக அதிகாரியை கனடா வெளியேறும்படி உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கான கனடா தூதரக அதிகாரியை 5 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான கனடா துணை தூதரை அழைத்த…

By editor 2 1 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.