யாழ்ப்பாணம் தென்மராட்சியின் மிருசுவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து கிளைமோர்க் குண்டு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காணியிலன் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும்போது குறித்த கிளைமோர் உட்பட்ட வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.
அதனையடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் அந்த வெடிபொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.