ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதியாகும் வாய்ப்பை நோக்கி பயணிக்கும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர் அலி சப்ரி, தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலவரத்தின் படி,
அனுரகுமார திஸாநாயக்க 727,758 (52%)
சஜித் பிரேமதாஸ – 333,934 (23.86%)
ரணில் விக்கிரமசிங்க – 235,673 (16.84%)