திலீபன் நினைவேந்தலை தடுக்க மறுத்தது யாழ்.நீதிமன்று!

editor 2

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆறு பேரின் பெயர்கள் பிரதிவாதிகளாக அறிவிக்கப்பட்டு குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் அதனை தள்ளுபடி செய்வதாக நீதவான் அறிவித்துள்ளார்.

Share This Article