லொறி மோதி அக்காவும் தம்பியும் பரிதாப மரணம்!

வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்தை பிரதேசத்தில் இன்று (24) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தையில் மரக்கறி வாங்க வீதியில் நடந்து சென்ற சகோதரர்கள் இருவர் மீது பின்னால் வேகமாக வந்த…

By editor 2 0 Min Read

Just for You

Recent News

தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார் சந்தோஷ் நாராயணன்!

யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று (24) அஞ்சலி செலுத்தினார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று மாலை வேளை யாழ்ப்பாணத்தை சேர்ந்த கலைஞர்களை யாழில் உள்ள…

By editor 2 1 Min Read

ஒன்ராரியோ மாகாண போக்குவரத்து இணை அமைச்சராக தமிழர்!

கனடாவின் ஒன்ராரியோ (Ontario) மாகாண போக்குவரத்து துறை இணை அமைச்சராக இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய் தணிகாசலம் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக, இவர் ஒன்ராரியோ மாகாண சபையில் உறுப்பினராக பதவி வகித்தார். இவரது பெற்றோர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

By editor 2 0 Min Read

இராஜாங்க அமைச்சர் சானக்கவின் மாமனார் சுட்டுக்கொலை!

காலி – டிக்சன் வீதியில் நேற்று சனிக்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த வர்த்தகர், மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக்கவின் மாமனார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். காலியில் அடையாளம் தெரியாத நபர்களினால் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில்…

By editor 2 0 Min Read

இலங்கையில் சீனப் பிரசன்னம் அதிகரிப்பு; ‘ஐயோரா’ மாநாட்டில் பங்கேற்குமா இந்தியா?

'ஐயோரா' என கூறப்படும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளும் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. 2023-2025 காலப்பகுதிக்கான தலைமை பதவியை இலங்கை வகிப்பதால் இம்முறை 'ஐயோரா' மாநாடு இலங்கையில் இடம்பெறவுள்ளது. கடந்த…

By editor 2 1 Min Read

இந்தியா – கனடா முறுகல்; நடப்பது என்ன?

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அண்மையகால இராஜதந்திர மோதல் விவகாரம் சர்வதேச மட்டத்தில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நாட்டுத் தூதுவர்களும் தத்தமது நாடுகளுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளதுடன், நேற்று வரையில் எதிர் - எதிர் நடவடிக்கைகளை இரண்டு நாடுகளும் முன்னெடுத்துள்ளன. இந்நிலையில் வீரகேசரி…

By editor 2 17 Min Read

உண்மையைக் கண்டறிய ஒரே வழி சர்வதேச விசாரணையே என்கிறார் சம்பந்தன்!

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் சம்பந்தமாக உண்மைகளைக் கண்டறியப்பட வேண்டுமாயின் ஐக்கிய நாடுகளின் பிரசன்னத்துடனான சர்வதேச விசாரணையொன்றே அவசியம் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். உள்நாட்டு போர் நடைபெற்ற காலத்திலும், உயிர்த்த…

By editor 2 3 Min Read

இலங்கையர்கள்; மலேசியாவில் மூவர் கொலை! இருவரை தேடுகிறது பொலிஸ்!

இலங்கை பிரஜைகள் மூவர் மலேசியாவில் கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கையர் இருவரை தேடிவருவதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். செந்துலில் உள்ள பெரெஹென்டயன் வீதியில் நேற்றிரவு இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்கள் இருவரும்; வீடொன்றில் வீட்டில் தங்கியிருந்தனர் அதன் பின்னரே அந்த வீட்டில் கொலைகள்…

By editor 2 1 Min Read

தீவிரம் பெறும் முறுகல்; மற்றொரு கனேடியப் பிரஜையின் சொத்துக்கள் இந்தியாவில் பறிமுதல்!

கனடா - இந்தியா இடையிலான முறுகல் நாளுக்கு நாள் வலுவடைந்துவரும் நிலையில் கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் அமைப்பின் மற்றொரு செயற்பாட்டாளரின் இந்தியாவில் உள்ள சொத்துக்கள் இந்திய தேசிய புலனாய்வு முகமையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, காலிஸ்தான் அமைப்பின்…

By editor 2 1 Min Read

தடைகளைக் கடந்து யாழ்.இந்துக்கல்லூரி முன்றலில் இரத்ததான முகாம்! (படங்கள்)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்று 23.09.2023 சனிக்கிழமை கல்லூரி முன்றலில் நடைபெற்றது.  இவ் இரத்ததான நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் பலர் பங்கேற்று இரத்ததானம் வழங்கினர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி…

By editor 2 1 Min Read

குடியுரிமை கிடைத்ததை நடனமாடிக் கொண்டாடிய இந்திய இளைஞர்; வைரலான காணொளி!

நியூசிலாந்தில் குடியுரிமை அறிவிப்பு நிகழ்வாக பெருமெடுப்பில் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து நியூசிலாந்தில் குடியேறிய இளைஞர் ஒருவருக்கும் அண்மையில் குடியுரிமை அறிவிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞர், தனக்கான குடியுரிமை கிடைத்தமை தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியவுடன்…

By editor 2 0 Min Read

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் – தமிழக முதல்வர்!

உயிரிழக்கும் முன்பாாக உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் "உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு…

By editor 2 1 Min Read

சாதாரண தரப் பரீட்சையும் தாமதம்!

கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை குறைந்தது ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹேமாகம – பிடிபன பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.…

By editor 2 1 Min Read

இலங்கையில் பணமோசடிக் குற்றத்தில் ஈடுபட்டவர் கடல் மார்க்கமாக இந்தியா சென்றார்!

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சட்டவிரோதமாக சென்ற இளைஞரை இந்திய கடலோர பொலிஸார் கைது செய்தனர். கடந்த திங்கட்கிழமை தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் இலங்கை அகதி ஒருவர் வந்திறங்கி இருப்பதாக மீனவர்கள் மூலம் கடலோர பொலிஸாருக்கு தகவல்…

By editor 2 1 Min Read

நாட்டில் ஒவ்வொருவரும் 47 இலட்சம் ரூபாய் கடனாளிகள்!

நாடு பெற்ற கடனை மக்கள் செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒவ்வொரு பிரஜையும் கடனாளியாகியுள்ளதாகவும் எவ்வளவு ரூபாவுக்கு கடனாளிகளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆய்வை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர கற்கைப் பிரிவின் பேராசிரியர்களான…

By editor 2 1 Min Read

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைகிறது சீனக் கப்பல்!

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனாவின் ஷின் யான் 6 என்ற கப்பல் நாளை 23ஆம் திகதி இலங்கை வரவுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தக் கப்பல் மூலம் 750 கி.மீ. தூரம்வரையிலான இடங்களைக் கண்காணிக்கமுடியும். இதன்படி இந்தியாவின்…

By editor 2 1 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.