ஒன்ராரியோ மாகாண போக்குவரத்து இணை அமைச்சராக தமிழர்!

editor 2

கனடாவின் ஒன்ராரியோ (Ontario) மாகாண போக்குவரத்து துறை இணை அமைச்சராக இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய் தணிகாசலம் பொறுப்பேற்றுள்ளார்.

முன்னதாக, இவர் ஒன்ராரியோ மாகாண சபையில் உறுப்பினராக பதவி வகித்தார்.

இவரது பெற்றோர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Share This Article