முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான பகுப்பாய்வு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் நாட்களில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது என்று சட்ட மருத்துவ அதிகாரி வாசுதேவ நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
எதிர்வரும் 29ஆம் திகதி வங்காள விரிகுடாவில் அந்தமானின் வடக்கே தாழமுக்கம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் வானிலை அவதானி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 29.09.2023 அன்று வங்காள விரிகுடாவில் அந்தமானின்…
மலேசியா, செந்தூலில் உள்ள வீடொன்றில் அண்மையில், சடலமாக மீட்கப்பட்ட 3 இலங்கையர்களின் மரணம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு இலங்கையர்கள் சரணடைந்துள்ளதாக அந்தநாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்கள் மீட்கப்பட்ட வீடு இலங்கையர் ஒருவருக்கு சொந்தமானது எனவும் உயிரிழந்தவர்களில் ஒருவர் குறித்த வீட்டு…
தனது உறவினரின் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஓய்வு பெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெத்திகே 15 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்தார். 14 ஆண்டுகளுக்கு முன்பு…
எதிர்வரும் நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது இதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேசங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என…
இலங்கையில் பேச்சுசுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் குறித்து பிரிட்டன் கரிசனை வெளியிட்டுள்ளது. இலங்கை;கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூபட்ரிக் பொதுமக்கள்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை சந்தித்தவேளை இது குறித்து கருத்துசுதந்திரம் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் குறித்த தனது கரிசனையை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு தொடர்பான…
சீன கப்பல் இலங்கை வருவதற்கான அனுமதியை இலங்கை வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஏஎன்ஐக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சீனாவின் கப்பல் இலங்கையில் தரித்துநிற்பதற்கு இலங்கை அனுமதிவழங்கவில்லை என தெரிவித்துள்ள அலிசப்ரி இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகள்…
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் கொட்டும் மழையின் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. நல்லூர் பின் வீதியில் தியாகதீபம் திலீபன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. ஏற்கனவே ஊரெழுவிலிருந்து புறப்பட்ட நினைவூர்தி நிகழ்விடத்தை வந்தடைந்திருந்தது.அதேபோல, இளைஞர் ஒருவர் தூக்குக்காவடியில் வந்து அஞ்சலி…
யாழ்.இந்துக்கல்லூரியில் இரத்ததானம் வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட கல்லூரியின் கடிதம் வெளியாகியிருந்த நிலையில் அதன் தொடராக ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து பழைய மாணவர் சங்கத்துக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின்…
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நள்ளிரவு 12 மணியளவில் கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
பெண்ணொருவரை கடத்திச் சென்று வீடொன்றில் அடைத்து வைத்து கப்பம் பெற முயன்ற மேலும் பெண்கள் இருவரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர். கொச்சிக்கடை, தலுகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன் தினம் கட்டுனேரிய பிரதேசத்தைச்…
அரசாங்கம் அண்மையில் கொண்டுவந்த இணையத்தள பாதுகாப்பு சட்ட மூலம் மூலம் பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்படும் எனவும் அது மிகவும் பயங்கரமான சட்டமூலம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சுதந்திர மக்கள் காங்கிரஸின் பிரதான அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்…
இலங்கையில் இருந்து மேலும் இருவர் ஏதிலிகளாக தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். அரிச்சல்முனை கடற்பகுதியில் வைத்து அவர்களை, இந்திய கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். குறித்த இருவரும் மன்னார் மற்றும் மல்வானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 62 மற்றும் 64 வயதுகளையுடையவர்களாவர். படகு பயணத்திற்காக குறித்த…
மொனராகலை – புத்தல பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 11.20 அளவில், ரிக்டர் அளவுகோலில் 2.4 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளது. மொனராகலை மற்றும் படால்கும்பர ஆகிய பகுதிகளிலும்…
தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் அகழ்வுப் பணி இன்று இடம்பெற்றது. பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய…
பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக - அதிமுக இடையேயான வார்த்தை மோதல் போக்கு கடந்த சில தினங்களாக வலுவான நிலையில், அதிமுக கூட்டணியில் தற்போதைக்கு பாஜக…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account