யாழ்.இந்துக்கல்லூரியில் இரத்ததானம் வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட கல்லூரியின் கடிதம் வெளியாகியிருந்த நிலையில் அதன் தொடராக ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து பழைய மாணவர் சங்கத்துக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில்,
கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் போசகர் பதவியிலிருந்து விலகுவதுடன் தற்போதைய சங்கத்தின் அனைத்துத் தொடர்புகளையும் துண்டிப்பதாக கல்லூரி அதிபர் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தடைகளைக் கடந்து யாழ்.இந்துக்கல்லூரி முன்றலில் இரத்ததான முகாம்! (படங்கள்)
இரத்ததான விவகாரம்; பழைய மாணவர் சங்கத் தொடர்பை துண்டித்தார் யாழ்.இந்து அதிபர்!
இந்நிலையில்,
பழைய மாணவர் சங்கம் இன்று தமது தரப்பு நியாங்களை வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,