சிறுமிகள் 13 பேர் மலேசியாவுக்கு கடத்தப்பட்டனர்!

சிறுவர்களை கடத்தி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் குழு தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளனர். இந்தக் குழுவால் சிறுமிகள் 13 பேர் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டனர் என்று அறியவருகின்றது. இந்த சம்பவத்துடன் இடைத்தரகர் ஒருவர் ஈடுபட்டுள்ளார் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…

By editor 2 1 Min Read

Just for You

Recent News

சிறுமியை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 18 வயது இளைஞருக்கு மட்டக்களப்பில் விளக்கமறியல்!

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 18 வயதுடைய இளைஞனரைர எதிர்வரும் 12 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார். மட்டுதலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள 15…

By editor 2 1 Min Read

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு! மக்களுக்கு எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்துவரும் மழையால் வளவை கங்கை, களுகங்கை மற்றும் சமனலவெவ அதனை அண்டிய நீர் நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பம்பஹின்ன, சமனலவெவ மற்றும் கல்தொட்ட ஊடாகவும் கூரகல புனித பூமி மற்றும் தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல், தூவிலி…

By editor 2 0 Min Read

பிரித்தானிய சமூக ஊடகப் பெண் தொடர்ந்தும் தலைமறைவாகவே இருப்பதாக தெரிவிப்பு!

காலிமுகத்திடல் போராட்டத்தின் காணொளிகளைப் பகிர்ந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரித்தானிய சமூக ஊடகப் பெண் தொடர்ந்தும், தாம் இலங்கையில் தலைமறைவாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார். பிரித்தானிய இணையம் ஒன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13 மாதங்கள் இவ்வாறு தலைமறைவாக உள்ள நிலையில் தாம் நம்பிக்கையை…

By editor 2 1 Min Read

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்; மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம்!

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் கூடி முடிவெடுத்துள்ளன. முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜா உயிர் அச்சுறுத்தல்கள் - அழுத்தங்களால் பதவி துறந்து நாட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலைமை ஏற்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு…

By editor 2 2 Min Read

முல்லைத்தீவு நீதிபதி ஒரு வாரத்துக்கு முன்னர் தனது காரை விற்றார்?

முல்லைத்தீவு நீதிபதி ஒரு வாரத்துக்கு முன்னர் கொழும்பு வந்து தனது காரை விற்பனை செய்தார் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்ததாக நீதியமைச்சர் விஜயதாஜ ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தானாக முன்வந்து சட்டமாஅதிபரை சந்தித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.…

By editor 2 1 Min Read

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல் – விசாரிக்க கோரிக்கை!

முல்லைத்தீவு நீதிபதிக்கு ஏற்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் தொடர்பில் உடனடியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவை கோருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா தான் வகித்த பதவிகள் அனைத்தையும் துறந்து உயிரச்சுறுத்தல் மற்றும் அழுத்தம்…

By editor 2 1 Min Read

வல்லிபுர ஆழ்வார் தீர்த்தம்! (படங்கள்)

வல்லிபுர ஆழ்வார்  ஆலய தீர்த்த உற்சவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. பிற்பகல் 2:45 மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று பின்னர் அங்கிருந்து பக்தர்கள் புடைசூழ சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள இந்து சமுத்திரத்திலே வல்லிபுரத்து ஆழ்வாருக்கான தீர்த்தமாடுதல் இடம்பெற்றது.…

By editor 2 1 Min Read

யாழில் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் கண்காட்சி!

யாழில் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் கண்காட்சி இன்று யாழ்ப்பாணம் மத்திய கலாச்சார மையத்தில் வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் அ.பத்திநாதன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் கலந்துகொண்டு கண்காட்சி கூடங்களை அங்குராப்பணம்…

By editor 2 0 Min Read

நீதித்துறை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் முடிவுக்கு வரவேண்டும்!

நீதித்துறை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அவர்களின் பதவி விலகல் குறித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை…

By editor 2 4 Min Read

நீதித்துறை சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது – எம்.ஏ.சுமந்திரன்!

நீதித்துறை சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அது குறித்து நாங்கள் கவனம் எடுக்க வேண்டிய ஒரு நிலையிலே இருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் சூரிய கல்வி நிறுவகத்தின் அனுசரணையில் இரண்டாம் மொழியான சிங்கள கற்கை நெறியை பூர்த்தி…

By editor 2 1 Min Read

சொரூபம் மூன்றாவது தடவையாகவும் அடித்து உடைப்பு!

மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் அடித்து உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை வடக்கில் குடும்பஸ்தர் ஒருவரின் காணிக்குள் இருந்த மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவர் மதுபோதையில் அட்டகாசம்…

By editor 2 1 Min Read

நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை – அம்பிகா சற்குணநாதன்!

நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை என சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் அவ்வாறு சட்டமா அதிபர் அழைத்திருந்தால் அது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும் என குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ சரணவராஜா…

By editor 2 1 Min Read

கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கான வர்த்தமானி ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என சுற்றுலாத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…

By editor 2 1 Min Read

உங்கள் இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்த…

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள் நீரிழிவு நோய் வருவதற்கு காரணமாகின்றன. நீரிழிவு என்றும் அழைக்கப்படும் உயர் இரத்த சர்க்கரை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பாதிக்கலாம். இன்றைய நாளில் பெரும்பலான மக்கள் சர்க்கரை நோய்…

By cyberiolk 2 Min Read

தென்மேற்குப் பிராந்திய மழை தொடரும்!

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான காலநிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்குகத் தெரிவித்துள்ளார். காலநிலை குறித்து மேலும் கூறுகையில், சப்ரகமுவ, மேல்,தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி…

By editor 2 2 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.