இன்று இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (17) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஊவாஇ சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில…

By editor 2 0 Min Read

Just for You

Recent News

காற்றழுத்தத் தாழமுக்கம்; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழமுக்கம் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக மாறும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21) மாலை எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின்னர், இலங்கையில்…

By editor 2 1 Min Read

யாழ்.வந்தனர் ஆதிவாசிகள் குழுவினர்! (படங்கள்)

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் செய்துள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ தலைமையிலான சுமார் 100க்கு மேற்பட்ட ஆதிவாசிகள் குழுவினரே யாழிற்கு விஜயம் செய்துள்ளதுடன் இவர்கள் யாழின் முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் யாழிலுள்ள…

By editor 2 0 Min Read

அக்கரைப்பற்றில் விபத்து! இருவர் பலி!

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள்  மோதிக்கொண்டதில்  இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிள் பயணித்த வேளை முச்சக்கரவண்டியை முந்திச் செல்ல முயன்ற போது எதிரில் வந்த மற்றுமொறு மோட்டார் சைக்கிளுடன் மோதி…

By editor 2 1 Min Read

இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்டோருக்கு யாழ்.போதனாவில் அஞ்சலி!

இந்திய அமைதிப்படைகளின் யாழ் போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் ஏற்பாடடில் யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று சனிக்கிழமை காலையில் நடைபெற்றது. யாழ்ப்பாண வைத்தியசாலையில் கடந்த 1987 ஆம் ஆண்டு 21 மற்றும்…

By editor 2 1 Min Read

வடக்கிற்கான தொடருந்து சேவையில் மாற்றம்!

வடக்கிற்கான தொடருந்து சேவைகள் சிலவற்றில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணை இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளாந்தம் பிற்பகல் 1.40 ற்கு காங்கேசன் துறையிலிருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் யாழ்தேவி கடுகதி…

By editor 2 0 Min Read

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் யாழ்.பல்கலையைச் சேர்ந்த இருவர்!

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் எல்செவியர் (Elsevier) நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த முதல் 02 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் இலங்கையிலிருந்து உள்ளடக்கப்பட்டோரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களான பேராசிரியர் நவரட்ணராஜா சதிபரன்,…

By editor 2 0 Min Read

இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவு – சீன ஜனாதிபதி!

நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எந்தவித அரசியல் நோக்கங்களும் இன்றி இலங்கைக்கு ஆதரவளிக்க தயாரென சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணங்கிச் செயற்படுவதே தமது நோக்கமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்…

By editor 2 1 Min Read

வங்களாவிரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம்! தீவிரமடைவது குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு  மணிக்குப் பின்னர்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கலாநிதி சிரேஷ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். வானிலை குறித்த மேலும் கூறுகையில், கிழக்கு, ஊவா  மற்றும் மத்திய  …

By editor 2 1 Min Read

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? 21.10.2023

மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

By cyberiolk 0 Min Read

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கிறது?

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் எதிர்வரும் விலை மாற்றத்தின் போது 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உலக சந்தையில் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால்…

By editor 2 1 Min Read

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு!

இஸ்ரேல் - பலஸ்தீன் மோதல் உடனடியாக  நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியும், பலஸ்தீனம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நாடாளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மூதூர் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியிலிருந்து நடைபவணியாக வந்து மூதூர் பிரதான…

By editor 2 0 Min Read

மட்டு.திம்புலாகல கிராமத்திலிருந்து சிங்களவர்களை வெளியேற்ற முயற்சித்தால் இன முரண்பாடு உருவாகும் – சரத் வீரசேகர எச்சரிக்கை!

மட்டக்களப்பு திம்புலாகல  சிங்களவர்களின் பாரம்பரியமான கிராமமாகும். அப்பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற முயற்சித்தால் தமிழ் - சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும். ஒவ்வொரு இனங்களுக்கும் ஒவ்வொரு மாகாணங்கள் எழுதிக் கொடுக்கவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை…

By editor 2 1 Min Read

ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்கின்றனர்!

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு நாளை சனிக்கிழமை பயணம் செய்யவுள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ அவரின் தலைமையிலான 60 ஆதிவாசிகள் குழுவினரே முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு 21,22 ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக…

By editor 2 0 Min Read

வடக்கு – கிழக்கு கர்த்தால்; முழுமை பெறாமல் நடைபெறுகிறது!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வடக்கு - கிழக்கு அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட கர்த்தால் போராட்டம் முழுமை பெறாது நடைபெற்றுவருகிறது. கடந்த வாரம் கர்த்தால் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக இந்த…

By editor 2 1 Min Read

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 330 மில்லியன் டொலரை இலங்கை பெறுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது!

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கான 3 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் முதலாவது மீளாய்வு தொடர்பான பணியாளர் மட்ட இருதரப்பு தீர்மானங்கள் உடன்பாட்டை எட்டியுள்ளன. இந்த உடன்பாடு, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து, 330 மில்லியன் டொலரை,…

By editor 2 1 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.