அனைத்து ஊடக நிறுவனத் தலைவர்களையும் இன்று சந்திக்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதன் காரணமாக அவர் தனது பதவியைத் துறக்கவேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்டநாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாகக் கோரியுள்ளார். …
இலங்கையின் 16வது இராணுவத் தளபதியான ஜெனரல் (ஓய்வு) லயனல் பலகல்ல இன்று வியாழக்கிழமை (26) காலமானார். கொழும்பிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 75 ஆவது வயதில் அவர் காலமானார். .
நவம்பர், முதல் வாரத்திலிருந்து தொடர் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் வைத்திய அதிகாரிகளை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அரச வைத்திய அதிகாரிகள்…
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொறுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலை ஒன்றிலிருந்து சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை (25) இரவு மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொறுகாமம்…
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் கிராமத்தின் வீதியில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நவரத்தினராசா மதுஸன் 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையின் சடலமே வீதியில் மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் நேற்று புதன்கிழமை இரவு 8.30…
2023 ஆம் ஆண்டில் சுமார் 115 சிறுவர்கள் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்…
அங்கீகரிக்கப்பட்ட விஸா இல்லாமல் இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு விஸா வழங்குவதற்கு அங்கிருக்கும் இலங்கையர்களின் தகவல்களை திரட்டும் வேலைத்திட்டம் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டதுடன், நேற்றும் இஸ்ரேலில் இருக்கும் இலங்கைத் தூதரகத்தில் இடம்பெற்றது என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார…
அரசாங்கத்தின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு ஒருமுறை வழங்குமாறு அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐந்தாண்டு காலத்துக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், எடுத்த முடிவு தவறாகஇருந்தாலும் வருந்தக்கூடாது என்றும் அவர் கூறினார். தேசிய மக்கள் சக்தியினால் நடத்தப்பட்ட…
ஒக்டோபர் மாதத்திற்குள் இலங்கைக்கு வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சீன ஆய்வுக் கப்பல் நேற்று இலங்கை கடற்பரப்பிற்கு வருகை தந்தது. ஷி யான் 6 எனும் சீனாவின் ஆய்வுக் கப்பல், ஒரு மாதகாலத்திற்கும்…
அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். சாணக்கியன் மற்றும் இங்குள்ள அதிகா ரிகள் மேற்கொள்ளும் கீழ்த்தரமான நடவ டிக்கைகளால் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படும் என்றும்…
சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் ஆசிரியர் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். அத்துடன் அதிபர் ஆசிரியர்களையும் நாட்டை விட்டு அனுப்புவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது என ஐக்கிய கல்வி சேவை சங்கம்…
கடன் வழங்கிய அனைவரையும், இலங்கை அரசாங்கம் சமமாக நடத்தவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார். மத்திய வங்கி ஆளுநரை சந்தித்து உரையாடியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார் இது குறித்து அமெரிக்க…
மாடுகளை திருடும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 10 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த குற்றத்துக்காக தற்போது, மிருகவதைச் சட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது. எனினும், குறித்த…
யாழ்ப்பாணத்திலிருந்து விசா அலுவல்கள் நிமித்தம் அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று அலுவல்களை நிறைவு செய்து விட்டு திரும்பிய முதியவரை திங்கட்கிழமை முதல் காணவில்லை என உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முதியவர் திங்கட்கிழமை கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று அங்கு …
சர்ச்சைக்குரிய சீனாவின் ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பராமரிப்பு சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த சேவைகளை பெற்றுக்கொண்டதன்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account