அனைத்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் இன்று திங்கட்கிழமை
தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் தொடர்பில் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதற்காகவே ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவித்தன.