இலங்கை – இந்தியா இடையில் புகையிரதப் பாதை?

இலங்கை - இந்தியா இடையில் புகையிரதப் பாதை?

By editor 2 1 Min Read

Just for You

Recent News

சக மாணவனைத் தாக்கிய விவகாரம்; யாழில் மாணவர்கள் நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் தேசிய பாடசாலையொன்றின் மாணவனின் செவிப்பறை பாதிக்கப்படும் வகையில் தாக்கிய சக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நால்வரில் ஒருவர் யாழ்ப்பாண மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஏனைய மூவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த…

By editor 2 1 Min Read

திருகோணமலையின் பல பகுதிகளில் நில அதிர்வு!

திருகோணமலையின் பல பகுதிகளில் சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தேசிய புவிச்சரிதவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நில அதிர்வானது 3.4 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது. குறித்த நிலஅதிர்வானது 1.15 மணியளவில் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த நில அதிர்வினால்…

By editor 2 0 Min Read

யாழ்ப்பாணத்தில் குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு இந்தியா சென்ற நபர் சிக்கினார்!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகு மூலம் சென்ற ஒருவர் தமிழக கரையோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர் ஒருவர் ஏதிலியாக தமிழகத்துக்கு செல்ல முயற்சித்த போது நேற்று கைதானார். கைதானவர் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையை சேர்ந்தவர் என தமிழக…

By editor 2 0 Min Read

புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சபையில்!

அடுத்துவரும் புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி.விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துவெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும்…

By editor 2 1 Min Read

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான இடைக்கால தடையை நீக்குவதற்கு நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன!

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் விதிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான இடைக்கால தடையை நீக்குவதற்கு நாடாளுமன்றத்திலும் வெளியிலும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மீதான சர்வதேச கிரிக்கெட்…

By editor 2 1 Min Read

நாட்டில் இன்று பல பகுதிகளில் மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (12) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மேல், மத்திய, சபரகமுவ, தென் மற்றும் கிழக்கு…

By editor 2 1 Min Read

பெற்றோல், டீசல் மீதும் வற் வரி விதிக்க நடவடிக்கை!

ஜனவரி 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வற்வரியை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், பெற்றோல், டீசல் மற்றும் நிலக்கரி மீது வற் வரி விதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் அடுத்தாண்டுக்கான பட்ஜெட்டில் வற் வரியை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது 15 வீதமாக…

By editor 2 1 Min Read

2024 முற்பகுதியில் பொதுத் தேர்தல்?

2024ஆம் ஆண்டு முற்பகுதிக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் பிரகாசமாக தென்படுவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிகாலம் 2025ஆம் ஆண்டுவரை இருந்தாலும், ஜனாதிபத தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருப்பதால் பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படும் எனவும்…

By editor 2 0 Min Read

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பதுளையில் இருவர் மரணம்!

பதுளை - ஹாலிஎல ,ரொக்கதென்ன தோட்ட பகுதியில் அமைந்துள்ள வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள்  பதுளை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட…

By editor 2 0 Min Read

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகிய செத்தல் மிளகாயில் நச்சு இரசாயனம்!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செத்தல் மிளகாயில் அஃப்லாடாக்சின் (Aflatoxin) கலந்துள்ளமையினால், அதை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் 25 மிளகாய் கொள்கலன்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின்…

By editor 2 1 Min Read

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேச துரோகிகளே உள்ளனர் என்கிறார் சஜித்!

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேச துரோகிகளே உள்ளனர். அவர்கள் சகல பிரஜைகளுக்கும் துரோகமிழைத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி கிரிக்கெட்டுக்காக ஒன்றிணைந்தது போல கிரிக்கட்டை பாதுகாப்பதற்காக 220 இலட்சம் மக்களும் ஒன்று திரள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித்…

By editor 2 3 Min Read

ஐ.பி.எல் வாய்ப்பை இழந்தனர் இலங்கை வீரர்கள்!

ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அனைத்து இலங்கை அணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை கிரிக்கெட் தடையை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

By editor 2 0 Min Read

நல்லூர் ஆலய வீதிப் போக்குவரத்துத் தடை குறித்த அறிவிப்பு!

கந்த சஷ்டி விரத உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) முதல் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அறிவித்துள்ளார்.  அதன்படி, ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14)…

By editor 2 1 Min Read

தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை விடுவிக்கக்கோரிப் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்திடமிருந்து விடுவிக்கக் கோரி, இன்று (11) காலை 9.30 மணியளவில் இராணுவ முகாமுக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியில் பாரிய பிரதேசத்தை இலங்கை இராணுவத்தின்…

By editor 2 1 Min Read

ஏ – 09 நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து – கூலர் வாகனம் விபத்து!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை குறித்த விபத்து கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த வாகனமும் மோதியதில் குறித்த…

By editor 2 0 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.