எதெற்கெடுத்தாலும் சர்வதேசம் வர முடியாது! – அமெ. தூதுவர் கூறுகின்றார்

"இலங்கையில் வடக்கிலும் தெற்கிலும் எதெற்கெடுத்தாலும் சர்வதேச சமூகம் - வெள்ளையர்கள் காப்பாற்றவேண்டும் என்ற மனோநிலை உள்ளது. சர்வதேச சமூகத்துக்கும் சில வரையறைகள் உள்ளன என்பதை உணரவேண்டும்." - இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துதார். தமிழ்க் கட்சித்தலைவர்களுடன் நேற்று…

By editor 2 1 Min Read

Just for You

Recent News

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் அடுத்தவாரம் வெளியாகும்!

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் அடுத்தவாரம் வெளியாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 591 மாணவர்கள் தோற்றியிருந்தனர். 2888 பரீட்சை நிலையங்களில்…

By editor 2 0 Min Read

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!

நியூசிலாந்து அணியை வெற்றிகொண்டு இந்தியா 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று (15) ஆரம்பமானது. மும்பை, வான்கடேயில் இன்று…

By editor 2 1 Min Read

இந்திய மீனவர்கள் 21 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 21 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு, ஊர்காவற்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது 22 மீனவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர்களில்…

By editor 2 0 Min Read

அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த பெருந்தொகை சீனி சிக்கியது!

அதிகவிலையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை சீனியை நுகர்வோர் விவகார அதிகாரசபை கைப்பற்றியுள்ளது. அண்மையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கான வரி25 சதத்தில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. பேலியாகொடையில் உள்ள களஞ்சியசாலையொன்றில் இருந்தே 270 மெற்றிக்தொன் சீனியை…

By editor 2 0 Min Read

யாழ்ப்பாணத்தில் கடும் மழை; 94 குடும்பங்களுக்கு பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 94 குடும்பங்களை சேர்ந்த 317 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 55 குடும்பங்களை சேர்ந்த 181 நபர்களும்,…

By editor 2 1 Min Read

தடை செய்யப்பட்ட பொருட்களைக் கடத்துவோருக்கு அதிகபட்ச தண்டனை!

தங்கம் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகளை விதிக்க இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, முதல் 10 மாதங்களுக்குள் 760 பில்லியன் ரூபாய் வசூலித்துள்ளதாகவும்,  இந்த வருடத்துக்குள் 925 பில்லியன் ரூபா வருமானத்தை திரட்ட…

By editor 2 0 Min Read

டெங்கு ஒழிப்பு பணியிலிருந்து இடைவிலக PHI சங்கம் தீர்மானம்!

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று முதல் டெங்கு நோய் ஒழிப்புப் பணிகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பிலும் எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்தும் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறியப்படுத்தியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 22ஆம்…

By editor 2 0 Min Read

நெடுந்தீவில் நூற்றுக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு! (படங்கள்)

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் தரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 750ற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு கிழக்கு 15ஆம் வட்டாரம் பகுதியில் மக்கள் நடமாற்றம் இல்லாத தனியார் காணியில் குறித்த துப்பாக்கி ரவைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. காவல்துறை புலனாய்வுப்…

By editor 2 1 Min Read

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அதன் செயலாளர்…

By editor 2 0 Min Read

கல்வித்துறையின் உத்தேச திட்டங்கள் தொடர்பில் விரைவில் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர்!

கல்வித்துறையின் 2023 ஆம் ஆண்டின் முன்னேற்றம் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச திட்டங்கள்  தொடர்பான விடயங்களை விரைவில் வெளியிடுவோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கல்வித் துறை முன்னேற்றம்…

By editor 2 1 Min Read

தாழமுக்கம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது! வடக்கு – கிழக்கு கடற்பரப்பில் கொந்தளிப்பு நிலை!

தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் - நிக்கோபார் தீவுகளுக்கருகே தோன்றிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இது நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் அதேவேளை வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இந்தியாவின்…

By editor 2 1 Min Read

கால், கைகள் துண்டிக்கப்பட்ட பெண்ணின் சடலம் வவுனியாவில் மீட்பு!

வவுனியா மாவட்டம் தரணிக்குளம், குறிசுட்டகுளம் பகுதியிலிருந்து இன்று (14.11) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தனர். தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள பெண்ணின்…

By editor 2 1 Min Read

ஒரு இலட்சம் ரூபா செலவிட்டால் “நாட்டிய திலகம்” விருது! யாழில் வழங்கிய புலம்பெயர் அமைப்பு!

புலம்பெயர் தளத்தில் செயற்படும் அமைப்பு ஒன்று யாழ்ப்பாணத்து நடனத்துறையினர் 15 வரையானோருக்கு “நாட்டிய திலகம்” என்ற விருது வழங்கியிருந்தமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தின் இலங்கை வேந்தன் கல்லூரியில் இரண்டு நாட்கள், ஒவ்வொருவரும் தலா ஒரு மணி…

By editor 2 2 Min Read

“குயின் எலிசபெத்” சொகுசுக் கப்பல் இலங்கை வந்தது!

‘குயின் எலிசபெத்’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 1930 பயணிகள் மற்றும் 953 பணியாளர்களுடன் குயின் எலிசபெத் என்ற கப்பல் ஓமானில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை இன்று…

By editor 2 0 Min Read

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச சகோதரர்கள் காரணம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உட்பட முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த பலர் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின்…

By editor 2 1 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.