இலங்கை அரசாங்கம் தொடர்பில் ஐ.நா பேரவை ஆணையாளர் கவலை!

இலங்கை தொடர்பாக ஐ. நா. மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றிய பொறுப்புக்கூறல் தீர்மானங்களை அரசாங்கம் நிராகரித்தமை கவலைக்குரியது - இந்தப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று ஐ. நா. மனித உரி மைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித…

By editor 2 1 Min Read

Just for You

Recent News

வங்கக்கடலில் உருவாகிறது “மிதிலி” புயல்!

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் புயலின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெறும் பட்சத்தில், மாலைதீவு நாடு பரிந்துரைத்த 'மிதிலி' என்ற பெயர் சூட்டப்படவுள்ளது. இதற்கு…

By editor 2 0 Min Read

மயிலத்தமடுவில் மாடுகளைச் சுட்டுக்கொன்ற இருவர் சிக்கினர்!

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரவைப் பகுதிகளில் கால்நடைகளை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிகளில் கால்நடைகள் தொடர்ந்தும் சுட்டுக்கொல்லப்படுகின்றமை தொடர்பில், கால்நடை பண்ணையாளர்களால் பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வாழைச்சேனைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய,…

By editor 2 0 Min Read

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அதிர்ச்சித் தகவல்!

ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பு விசாரணையை கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது என ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றம் சாட்டியுள்ளார். 2019ஆம் ஆண்டு இடம் பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட 269…

By editor 2 2 Min Read

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.  (தமிழ் மொழி மூலமானவை) யாழ்ப்பாணம் - 145 கிளிநொச்சி - 144 மன்னார் -  143 வவுனியா -  145 முல்லைத்தீவு -  145 மட்டக்களப்பு…

By editor 2 0 Min Read

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

By editor 2 0 Min Read

இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது அவுஸ்திரேலியா!

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை வெற்றிகொண்ட அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தாவில் இடம்பெற்ற அரையிறுத்திப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின. போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…

By editor 2 1 Min Read

தாதியர்கள் 2519 பேருக்கு நாளை நியமனம் கடிதங்கள் கையளிப்பு!

இலங்கையில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில் 2,519 புதிய தாதியர்களுக்கு நாளை (17) நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. 2020 ஆம் ஆண்டு பயிற்சியை ஆரம்பித்து பாடநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்த…

By editor 2 0 Min Read

100 அத்தியாவசிய மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை!

அத்தியாவசிய 100 மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் விலை தொடர்பான அதிகார சபைக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது…

By editor 2 2 Min Read

நெருக்கடியிலிருந்து மீள அரசியல் தீர்வுகள் பயனற்றவை – பந்துல!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை என நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பொருளாதாரத்…

By editor 2 1 Min Read

யாழில் பெண் ஒருவரைக் கொல்ல முயன்ற கொள்ளைக்கும்பல்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட ஊரான்கூடை கிராமத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் 3 பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்த பெண்ணை தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மழை பெய்து…

By editor 2 1 Min Read

வாழைச்சேனை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட பல திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களை அவதானத்துடன் இருந்து கொள்ளுமாறு…

By editor 2 1 Min Read

சீனாவின் மற்றொரு அதி நவீன ஆராய்ச்சிக் கப்பல் இலங்கைக்கு!

இலங்கையின் விசேட பொருளாதாரவலயத்தில் தனது அதிநவீன ஆராய்ச்சிகப்பல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது. சியாங் யாங் கொங் 3 என்ற கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது. குறிப்பிட்ட கப்பல் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திற்குள் ஆராய்ச்சிகளில்…

By editor 2 1 Min Read

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு!

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஆனந்த் முகுந்தன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.  இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு…

By editor 2 1 Min Read

வடக்கு – கிழக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று அடிக்கடி மழை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய  மாகாணங்களில்  அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். வானிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின்  பல…

By editor 2 1 Min Read

யாழிலிருந்து சொகுசு பேருந்தில் கொழும்பு பயணித்த பெண்ணிடம் கொள்ளைக் கும்பல் திருட்டு! (காணொளி)

சொகுசு பேருந்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த பெண் ஒருவரிடம் கொள்ளைக் கும்பல் ஒன்று ஒரு இலட்சம் ரூபா பணத்தினைத் திருடியுள்ளமை தொடர்பில் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 02ஆம் திகதி இரவு பலாலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு…

By editor 2 1 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.