புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின!

editor 2

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

பரீட்சை திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

Share This Article