மீண்டும் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு?!

editor 2

நிதி அமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் என்பதால் சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம் என்று மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை குறித்த ஆய்வு ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம்.

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் அதற்கு சமாந்திரமாகஇடம்பெறும்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா, பாரிஸ் கிளப், சீனா ஆகிய நாடுகள் பெரும் ஆதரவை வழங்கியுள்ளன சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இராமேஸ்வரம் – தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே கப்பல் சேவையை புதுப்பிக்கவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் அவர் கூறினார்.

Share This Article