இறுதிப் போரில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த டொறின் ரூபகாந்தன் என்ற மாணவி வர்த்தக பாடத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவியான டொறின் ரூபகாந்தன் வர்த்தக பிரிவில் 03 பாடங்களிலும் 3 ஏ சித்தி பெற்றார்.