வாகன இறக்குமதிக் கட்டுப்பாட்டில் தளர்வு!

editor 2

தெரிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு இந்த வாரத்துக்குள் தளர்த்தப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையிலேயே பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் தெரிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டைத் தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு இந்த வாரத்துக்குள் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Share This Article